அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமெரிக்க நீதித்துறை அரசு ஆவணங்களை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றஞ்சாட்டியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான இந்த வழக்கு 07 கிரிமினல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பெடரல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம்.
டொனால்ட் டிரம்ப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
கடந்த ஏப்ரலில் தவறான வணிகப் பதிவேடுகளை வழங்கியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.