Newsஉளவு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தும் அமெரிக்கா

உளவு செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தும் அமெரிக்கா

-

விண்வெளியில் ரஷ்யா, சீனாவின் விண்வெளி மையங்களை கண்காணிக்க அமெரிக்கா உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது.

அமெரிக்க விண்வெளியானது சைலண்ட் பார்கர் எனும் உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது.

இந்த உளவு செயற்கைகோள் சீன அல்லது ரஷ்ய விண்வெளியில் உள்ள சுற்றுப்பாதையில் மற்ற செயற்கைக்கோள் மற்றும் விண்வெளி வாகனங்களை சேதப்படுத்துவதை கண்காணிக்கும் வகையில்விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.

பூமியில் இருந்து குறைந்த சுற்றுப்பாதையில் ஜியோசின்க்ரோனஸ் சுற்றுப்பாதையில் இயங்கும் வகையில் இந்த சைலண்ட் பார்கர் பூமிக்கு மேலே 35,400 கிலோமீற்றர் தொலைவில் நிறுத்தப்பட இருக்கிறது.

ஜூலை மாத இறுதிக்குப் பிறகு சைலண்ட் பார்கர் செயற்கைக்கோள் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...