ஹோபார்ட் சிட்டி கவுன்சில் உரிமம் பெற்ற இ-ஸ்கூட்டர் பயன்பாட்டை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இ-ஸ்கூட்டர் பைலட் திட்டம் டிசம்பர் 2021 இல் ஹோபார்ட் மற்றும் லான்செஸ்டனில் தொடங்கப்பட்டது.
இதன்படி, குறித்த காலப்பகுதியில் 25 சிறு காயங்களும் 39 சொத்து சேதங்களும் பதிவாகியுள்ளன.
எவ்வாறாயினும், தாஸ்மேனியாவின் அதிகாரிகள் ஹோபார்ட் நகரில் கடுமையான விபத்துக்கள் ஏதும் ஏற்படாததை அடுத்து, மின் ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துவதற்கு மேலும் அனுமதி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.