Sportsமுதல் 3 இடங்களை பிடித்து அவுஸ்திரேலிய வீரர்கள் சாதனை

முதல் 3 இடங்களை பிடித்து அவுஸ்திரேலிய வீரர்கள் சாதனை

-

ஐசிசி இன்று வெளியிட்டுள்ள சிறந்த பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் அவுஸ்திரேலிய வீரர் டிராவிஸ் 884 புள்ளிகளுடன் ஹெட் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று சம்பியன் பட்டம் வென்றது.

இந்த போட்டியில் டிராவிஸ் ஹெட் முதல் இன்னிங்சில் சதம் அடித்து 163 ஓட்டங்களும் , 2வது இன்னிங்சில் 18 ஓட்டங்களும் எடுத்தார். முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடிய அவர் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த ஸ்மித் 885 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் 2வது இடத்தில் நீடிக்கிறார்.

அவுஸ்திரேலிய வீரர் மாரன்ஸ் லபுசேன் 903 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

மேலும் 39 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே அணியை சேர்ந்த மூன்று பேட்ஸ்மேன்கள் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்துளள்ளனர்.

இந்தியா சார்பில் ரிஷப் பண்ட் 10வது இடத்தில் உள்ளார்.

Latest news

தெற்கு ஆஸ்திரேலிய ஓட்டுநர்களுக்கு இறுதி எச்சரிக்கை

வாகனம் ஓட்டும் போது ஃபோனைப் பயன்படுத்திய குற்றத்திற்காக 80 தெற்கு ஆஸ்திரேலிய ஓட்டுநர்கள் தங்கள் உரிமத்தை இழக்க நேரிடும் என்று மாநில காவல்துறை கூறுகிறது. தொலைபேசிகளை பயன்படுத்தும்...

அமெரிக்கா McDonald’s உணவகங்கள் மூலம் கொடிய பாக்டீரியா தொற்று

அமெரிக்காவில் உள்ள McDonald's உணவகங்கள் மூலம் கொடிய E. coli பாக்டீரியா தொற்று பரவியதால் 75 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் E. coli நோய்த்தொற்றுகள்...

முதல் முறையாக நிர்வாண மண்டலமாக மாறும் பிரிஸ்பேர்ண் Story Bridge

பிரிஸ்பேர்ணின் பிரபலமான சுற்றுலாப் பகுதியான பிரிஸ்பேர்ண் Story Bridge-ஐ நிர்வாண மண்டலமாக மாற்றும் வேலைத்திட்டம் இன்று நடைபெறுகிறது. உலகின் முன்னணி புகைப்படக் கலைஞர்களில் ஒருவரான ஸ்பென்சர் டுனிக்...

குயின்ஸ்லாந்து பிரதமர் பதவியை இழப்பாரா?

குயின்ஸ்லாந்து மாநில தேர்தலில் லிபரல் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின்படி லிபரல் கட்சி வெற்றி பெற்று...

மனிதக் கழிவுகளால் மாசுபட்டுள்ள பிரபல சிட்னி கடற்கரை

சிட்னியின் மிகவும் பிரபலமான சுற்றுலா கடற்கரைகள் சிலவற்றில் நீர் தர எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. சிட்னியின் வடக்குப் பகுதியிலுள்ள க்ரோனுல்லா, தாவரவியல் உள்ளிட்ட பல கடற்கரைகள் மனிதக் கழிவுகளால்...

அமெரிக்கா McDonald’s உணவகங்கள் மூலம் கொடிய பாக்டீரியா தொற்று

அமெரிக்காவில் உள்ள McDonald's உணவகங்கள் மூலம் கொடிய E. coli பாக்டீரியா தொற்று பரவியதால் 75 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் E. coli நோய்த்தொற்றுகள்...