Cinema300 கோடியை நெருங்கும் 'ஆதிபுருஷ்' திரைப்படம்

300 கோடியை நெருங்கும் ‘ஆதிபுருஷ்’ திரைப்படம்

-

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் இராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் இராமராக பிரபாஸ், இராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர்.

பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியானது.

இது தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் பல்வேறு இடங்களில் அதிகாலை காட்சிகளையும் திரையிடப்பட்டுள்ளது.

இப்படம் வெளியான இரண்டு நாட்களில் ரூ.240 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு உத்தியோகப்பூர்வ அறிவித்துள்ளது.

படம் வெளியான முதல் நாளில் 140 கோடி ரூபாயும், அடுத்த நாளில் ரூ.100 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் அடுத்தடுத்த நாட்களில் ரூ.300 கோடியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

100,000 மின்னல்கள், பாரிய ஆலங்கட்டி மழை – பருவமற்ற புயலால் NSW பாதிப்பு

நியூ சவுத் வேல்ஸை நேற்று இரவு பருவகாலமற்ற புயல் தாக்கியது, இது மாநிலம் முழுவதும் 100,000 மின்னல் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டது. புயலின் விளைவுகள் சிட்னி துறைமுகம் முதல்...

ஆஸ்திரேலியாவில் பேரழிவை சந்திக்கும் கடல்வளம்

தெற்கு ஆஸ்திரேலிய கடல்களில் தொடர்ந்து பாசிகள் பெருகுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பேரழிவைக் காட்டும் பல புகைப்படங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் புகைப்படங்களை 38 வருட அனுபவமுள்ள Diver...

அழகுசாதன சிகிச்சைகளால் ஆபத்தின் விளிம்பில் உள்ள பெண்கள்

முக சுருக்கங்களைக் குறைக்க அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளும் பெண்களில் பல பெரும் ஆபத்தில் உள்ளனர். முக சுருக்கங்களைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் Toxpia தடுப்பூசியால் விஷம் குடித்த பிரிட்டிஷ்...

தாமதமாகும் அறுவை சிகிச்சைகள் – கவலை கொண்டுள்ள NSW சுகாதார அமைச்சர்

தாமதமான அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருவது குறித்து நியூ சவுத் வேல்ஸ் சுகாதார அமைச்சர் கவலை கொண்டுள்ளார். நியூ சவுத் வேல்ஸ் மாநில மருத்துவமனைகளில்...

உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த காளான் கொலையாளியின் தீர்ப்பு

2023 ஆம் ஆண்டு வெலிங்டனில் மதிய உணவிற்கு காளான்களை சமைத்த Erin Patterson-இற்கு, உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளாக மாறிய மூன்று கொலைக் குற்றச்சாட்டுகளுக்காக நேற்று...

அழகுசாதன சிகிச்சைகளால் ஆபத்தின் விளிம்பில் உள்ள பெண்கள்

முக சுருக்கங்களைக் குறைக்க அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளும் பெண்களில் பல பெரும் ஆபத்தில் உள்ளனர். முக சுருக்கங்களைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் Toxpia தடுப்பூசியால் விஷம் குடித்த பிரிட்டிஷ்...