குழந்தைகளுக்கான 2 வகையான பிரபலமான கார் இருக்கைகள் (J-Sky) ஆஸ்திரேலியாவில் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன.
இது பாதுகாப்பு தொடர்பான பல சிக்கல்களை எழுப்புகிறது.
அக்டோபர் 1, 2020 முதல் மே 31, 2021 வரை விற்பனை செய்யப்பட்ட 02 வகையான கார் குழந்தை இருக்கைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
கார்களில் பயணிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து தேவையான தரநிலைகள் இவற்றில் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே இந்த வகையான கார் குழந்தை இருக்கையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் அதைத் திரும்பப் பெற்று பணத்தைப் பெற முடியும்.