பிறக்கும்போதே குழந்தைகள் இறக்கும் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக 05 மில்லியன் டாலர்களை ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதில் பெரும்பாலானவை கடினமான மற்றும் அதிக ஆபத்துள்ள சமூகங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
இந்தப் பணத்தை அடுத்த 03 ஆண்டுகளில் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அந்த ஏற்பாடுகள் 03 பிரதான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஊடாக வழங்கப்பட உள்ளன.
கடந்த 20 ஆண்டுகளில், ஆஸ்திரேலியாவில் 1,000 பிறப்புகளுக்கு பிறக்கும்போதே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 07-08 ஆகும்.