NewsRobodebt அறிக்கை மூலம் தேவையற்ற அரசியல் ஆதாயம் பெறுவதாக எதிர்க்கட்சித் தலைவர்...

Robodebt அறிக்கை மூலம் தேவையற்ற அரசியல் ஆதாயம் பெறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டுகள்

-

எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன், ரோபோடெட் கமிஷன் அறிக்கை மூலம் தேவையற்ற அரசியல் ஆதாயம் பெற பிரதமர் அந்தோனி அல்பானீஸ் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

இது தொடர்பான கடன் வசதி திட்டத்தில் சிரமத்திற்கு உள்ளான மக்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறினார்.

நேற்று வெளியிடப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையில், 2015ஆம் ஆண்டு அதிகபட்ச கடன் வரம்பை உயர்த்தியதில் அப்போது சமூக சேவைகள் அமைச்சராகவும் பின்னர் பிரதமராகவும் இருந்த ஸ்காட் மொரிசன் தனது பொறுப்பை புறக்கணித்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

2019 இல், அப்போதைய லிபரல் கூட்டணி அரசாங்கம் இந்த அமைப்பு தோல்வியடைந்ததாக ஒப்புக்கொண்டது, மேலும் பிரதமராக பணியாற்றிய ஸ்காட் மோரிசன் 2020 இல் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.

சூப்பர் ஆன்னிட்டி போன்ற சேவைகள் தொடர்பான கடன்களை வசூலிப்பதில் பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டதும், கூடுதல் பணத்தை தொடர்புடைய கடனாளிகளுக்கு திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த சம்பவத்தின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் இருந்து விலகுவதா இல்லையா என்பது குறித்து முன்னாள் பிரதமர் மொரிசன் அவர்களே முடிவெடுக்க வேண்டும் என தற்போதைய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நேற்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...