ஆஸ்திரேலியாவில் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பாக மற்றொரு சர்ச்சைக்குரிய தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 30 வருடங்களில் இந்நாட்டில் பிளாஸ்டிக் பாவனை இரட்டிப்பாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில், ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் பிளாஸ்டிக் பயன்பாடு சுமார் 34 மில்லியன் டன்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இன்று வெளியிடப்பட்டுள்ள சுற்றாடல் அறிக்கையில், பிளாஸ்டிக் பாவனையை குறைப்பதற்கு 06 பிரதான பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
மறுசுழற்சி செய்வதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.