Newsஇலங்கையில் முதலீடுகளை ஊக்குவிப்பதில் ஆர்வம் காட்டும் ஆஸ்திரேலியா

இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிப்பதில் ஆர்வம் காட்டும் ஆஸ்திரேலியா

-

இலங்கையில் ஆஸ்திரேலிய முதலீடுகளை ஊக்குவிப்பதில் ஆஸ்திரேலிய அரசு ஆர்வமாக உள்ளது என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கிளேர் ஓ நீல் தெரிவித்தார்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், இன்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து பேச்சு நடத்தினார்.

இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவையும், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான ஒத்துழைப்புகளையும் தமது அரசு வழங்கும் எனவும் ஆஸி. அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஆட்கடத்தல், கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாப்பட்டுள்ளது.

Latest news

விக்டோரியா ஊழியர்கள் வாரத்தில் 2 நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம்!

விக்டோரியன் ஊழியர்கள் வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது வீட்டிலிருந்து வேலை செய்யும் உரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விக்டோரியன் பிரதமர் ஜெசிந்தா ஆலன் தலைமையிலான ஆலன் தொழிலாளர்...

2025 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக Microsoft தெரிவு

2025 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் மதிப்புமிக்க 50 நிறுவனங்கள் பெயரிடப்பட்டுள்ளன. ஜூலை 18, 2025 நிலவரப்படி, உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக Nvidia பெயரிடப்பட்டுள்ளது. அதன் சந்தை...

படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தி காவலில் இருந்து தப்பித்த வெளிநாட்டவர்

காவலில் இருந்து தப்பிக்க படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தியதாக ஐரிஷ் நாட்டவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஆஸ்திரேலியாவிற்குள் நுழைந்தார். மேலும் Biometric...

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர்

இலங்கைக்கான புதிய ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராக Matthew Duckworth நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் அறிவித்துள்ளார். இலங்கை ஆஸ்திரேலியாவின் முக்கிய பங்காளியாகும், மேலும் இரு நாடுகளும்...

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர்

இலங்கைக்கான புதிய ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராக Matthew Duckworth நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் அறிவித்துள்ளார். இலங்கை ஆஸ்திரேலியாவின் முக்கிய பங்காளியாகும், மேலும் இரு நாடுகளும்...

பொது போக்குவரத்திற்கு பெரும் சிக்கலாக மாறியுள்ள மின்-பைக்குகள்

வாரத்தில் மின்-பைக்குகளால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகமாகி வருவதால், மாநில அரசுகள் பொதுப் போக்குவரத்தில் வாகனங்களைச் சுற்றியுள்ள சட்டங்களை மறு மதிப்பீடு செய்து வருகின்றன. மின்-பைக்குகள் மற்றும்...