Newsதாய்வான் கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட விசித்திரமான மீன்

தாய்வான் கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட விசித்திரமான மீன்

-

தாய்வான் கடற்பரப்பில் வித்தியாசமான மீன் இனமொன்றின் காணொளி சுழியோடிகளால் வெளியிடப்பட்டள்ளது.

குறித்த மின் தாய்வானிற்கு அண்மித்த கடற்பகுதியில் கண்டறியப்பட்டள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மீனின் உடலமைப்பு வித்தியாசமாக உள்ளதுடன் இதுவொரு அறியவகை மீனினமாக காணப்படுகிற நிலையில், கடல்சார் ஆய்வுகளிற்கமைய இந்த மீன் ஒர்ஃபிஸ்(Oarfish) என கண்டறியப்பட்டுள்ளது.

Latest news

சிதைந்த “Via Sistinaவின்” மெல்போர்ன் கோப்பை நம்பிக்கைகள்

இந்த ஆண்டு மெல்போர்ன் கோப்பையில் Via Sistina குதிரை போட்டியிடாது என்று உரிமையாளர் "Yulong invesment" அறிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை Moonee Valley-ல் நடைபெற்ற "Cox plate"...

வாக்குப் பெட்டிகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் – அமெரிக்க தேர்தலில் பரபரப்பு!

அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தபால் வாக்குகளுடன் கூடிய வாக்குப் பெட்டிகள் மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நவம்பர்...

ஆஸ்திரேலியாவில் உள்ள மர்மமான 10 இடங்கள்

ஆஸ்திரேலியாவில் உள்ள மர்மமான 10 இடங்கள் பற்றிய புதிய அறிக்கை வெளியாகியுள்ளது. பகலில் சாதாரண வீடு அல்லது இடமாக இருந்தாலும், அதன் பூசப்பட்ட வண்ணங்கள், பிற வெளிப்புற...

விண்வெளியிலிருந்து வந்த தீபாவளி வாழ்த்து !

பூமிக்கு அப்பால் விண்வெளியில் இருந்தவாறு பெண் விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். பூமிக்கு வெளியே சுமார் 260 மைல் தொலைவிலிருந்து தீபாவளி...

விண்வெளியிலிருந்து வந்த தீபாவளி வாழ்த்து !

பூமிக்கு அப்பால் விண்வெளியில் இருந்தவாறு பெண் விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். பூமிக்கு வெளியே சுமார் 260 மைல் தொலைவிலிருந்து தீபாவளி...

வறண்ட காலநிலைக்கு தயாராகுமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

எதிர்வரும் காலங்களில் அவுஸ்திரேலியாவின் 02 மாகாணங்களில் கடுமையான வறண்ட காலநிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியா ஆகிய மாநிலங்கள் வரும்...