NewsWhatsapp-இன் வெளியான புதிய Update

Whatsapp-இன் வெளியான புதிய Update

-

வட்ஸ்அப்பில் ஏதாவது ஒரு புதிய எண்ணுக்கு மெசேஜ் செய்வதற்காக, இனி அந்த எண்ணை அழைப்பு விபர பட்டியலில் சேமித்து வைக்க வேண்டிய அவசியமில்லை.

அண்ட்ரோய்டோ, அப்பிள் போனோ தெரியாத நபர்களின் எண்களை இனி அழைப்பு விபர பட்டியலில் சேமித்து வைக்காமலே நேரடியாக வட்ஸ் அப்பில் மெசேஜ் செய்ய முடியும்.

முன்பு, யாருக்காவது வட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால், அவரது மொபைல் எண்ணை அழைப்பு விபர பட்டியலில் சேமிக்க வேண்டியது கட்டாயமாக இருந்தது. தற்போது ஒருவரின் எண்ணை சேமிக்காமலே வட்ஸ் அப் செயலியில் மெசேஜ் செய்யலாம்.

எண்ணை சேமிக்காமல் நேரடியாக மெசேஜ் செய்வது எப்படி?:

  1. வட்ஸ்அப் மெசஞ்சரை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
  2. வலது புறம் கீழே இருக்கும் நியூ சாட் பட்டனை ஓபன் செய்யுங்கள்.
  3. மேலே லென்ஸ் வடிவில் உள்ள பட்டனை க்ளிக் செய்து தாங்கள் மெசேஜ் செய்ய விரும்பும் எண்ணை அழுத்த வேண்டும்.
  4. அந்த எண்ணுக்கு அருகில் சாட் என ஆப்ஷன் வரும்.
  5. அதை கிளிக் செய்தால் போதும், அந்த எண்ணுக்கு நேரடியாக மெசேஜ் செய்யலாம்.

Latest news

விர்ஜின் ஆஸ்திரேலியாவில் இருந்து விடுமுறைக்கு ஒரு சிறந்த வாய்ப்பு

விர்ஜின் ஆஸ்திரேலியா தனது வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான விமான விருப்பங்களை வழங்குவதற்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான டிக்கெட்டுகளின் விலைகளைக் குறைத்துள்ளது. அதன்படி, 27 ஆம் திகதி நள்ளிரவு...

விக்டோரியாவில் கார் காப்பீட்டு செலவுகள் அதிகரிப்பதற்கான காரணங்கள்

விக்டோரியாவின் மெல்பேர்ணில் தொடர்ந்து வாகனத் திருட்டுகள் நடப்பதால் வாகன காப்பீட்டு விகிதங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மெல்பேர்ண் காப்பீட்டு நிறுவனங்களில் மோட்டார் காப்பீட்டு கோரிக்கைகள் கடந்த ஆண்டை விட...

ராணுவ விமான விபத்து தொடர்பாக ஆஸ்திரேலியாவை எச்சரித்துள்ள சீனா

தென் சீனக் கடலில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய P-8 கண்காணிப்பு விமானத்தின் மீது சீன PLA Su-35 போர் விமானம் ஒன்று தீப்பிடித்து...

காலியான அலமாரிகளுடன் காட்சியளிக்கும் பல்பொருள் அங்காடிகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள Woolworths மற்றும் Coles பல்பொருள் அங்காடிகளின் அலமாரிகளில் உருளைக்கிழங்கு பற்றாக்குறை இருப்பதைக் காட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து நுகர்வோர் மத்தியில்...

ராணுவ விமான விபத்து தொடர்பாக ஆஸ்திரேலியாவை எச்சரித்துள்ள சீனா

தென் சீனக் கடலில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலிய P-8 கண்காணிப்பு விமானத்தின் மீது சீன PLA Su-35 போர் விமானம் ஒன்று தீப்பிடித்து...

மெல்பேர்ணில் திடீரென மூடப்படும் பல உணவகங்கள்

மெல்பேர்ண் நகர மையத்தில் உள்ள பிரபலமான "Tokyo ramen" உணவகம் உட்பட பல உணவகங்கள் வெடிகுண்டு மிரட்டல் அடங்கிய மின்னஞ்சலைப் பெற்றதை அடுத்து மூடப்பட்டுள்ளன. மிகவும் பிரபலமான...