Newsவீட்டிலிருந்து வேலை செய்வதை கைவிட வேண்டும் - 2/3 பேர் கணக்கெடுப்பில்...

வீட்டிலிருந்து வேலை செய்வதை கைவிட வேண்டும் – 2/3 பேர் கணக்கெடுப்பில் கருத்து

-

சமீபத்திய கணக்கெடுப்பில், 2/3 க்கும் மேற்பட்டோர் வீட்டிலிருந்து வேலை செய்வதை நிறுத்திவிட்டு அலுவலகத்திலிருந்து வேலை செய்ய வேண்டிய நேரம் இது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அலுவலகச் சூழலில் அனுபவிக்கக் கூடிய சுமூகத்தன்மை வீட்டில் கிடைப்பதில்லை என்றே பெரும்பாலானோர் கூறினர்.

இருப்பினும், வாகன நெரிசலைக் குறைப்பது, உற்பத்தித் திறனை அதிகரிப்பது, நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்துவது, வீட்டில் இருந்தே வேலை செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

வீட்டில் இருந்தே வேலை செய்தாலும் சம்பளத்தை எந்த வகையிலும் குறைக்கக் கூடாது என்பது பலரின் கருத்து.

அலுவலகங்களில் கடமைகளைச் செய்ய வேண்டுமா, வீட்டிலிருந்தே கடமைகளைச் செய்ய வேண்டுமா என்பது தொடர்பில் 02 கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...