Breaking Newsபிரிஸ்பேனில் 2 இலகுரக விமானங்கள் மோதியதில் 2 பேர் பலி

பிரிஸ்பேனில் 2 இலகுரக விமானங்கள் மோதியதில் 2 பேர் பலி

-

வடக்கு பிரிஸ்பேனில் உள்ள விமான ஓடுதளத்தில் இரண்டு இலகுரக விமானங்கள் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

விமானம் ஒன்றின் விமானி மற்றும் அதில் பயணித்த 60 வயது பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து ஆம்புலன்ஸ் சேவை மற்றும் மாநில பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விமானம் பலத்த சேதம் அடைந்திருப்பதை தொடர்புடைய காட்சிகள் காட்டுகின்றன.

எனினும், மற்றைய விமானம் சேதமடையாததால், விமானி உயிர் தப்பினார்.

இரண்டு விமானங்களும் தனியாருக்குச் சொந்தமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக குயின்ஸ்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Latest news

NSW-வில் 60,000 ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

நியூ சவுத் வேல்ஸில் 60,000 க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் சம்பள உயர்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு...

காசாவில் கொல்லப்பட்ட Al Jazeera பத்திரிகையாளர் உட்பட 6 பேர்

காசா நகரில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில் ஆறு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஹமாஸ் பிரிவின் தலைவர் என்று கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் அதன் நான்கு...

பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க ஆஸ்திரேலியா நடவடிக்கை

ஆஸ்திரேலியா பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அறிவித்துள்ளார் , இது காசாவில் அமைதிக்கான சிறந்த வாய்ப்பை வழங்குகிறது என்று கூறியுள்ளார். "பாலஸ்தீன அதிகாரசபையிடமிருந்து...

ADHD உள்ள குழந்தைகளின் சுகாதார விளைவுகள் குறித்து புதிய ஆராய்ச்சி

சில குழந்தைகளில் Attention Deficit Hyperactivity Disorder (ADHD) அவர்களின் நீண்டகால ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து டீக்கின் பல்கலைக்கழகம் இதுவரை இல்லாத அளவுக்கு...

காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து மில்லியன் கணக்கான டாலர்களை மோசடி செய்த நபர்

மூன்று வருட காலப்பகுதியில் காப்பீட்டு நிறுவனங்களை இலட்சக்கணக்கான டாலர்களை மோசடி செய்த 66 வயது நபரை சிட்னி போலீசார் கைது செய்துள்ளனர். சிட்னியின் Bankstown பகுதியில் 45...

ADHD உள்ள குழந்தைகளின் சுகாதார விளைவுகள் குறித்து புதிய ஆராய்ச்சி

சில குழந்தைகளில் Attention Deficit Hyperactivity Disorder (ADHD) அவர்களின் நீண்டகால ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து டீக்கின் பல்கலைக்கழகம் இதுவரை இல்லாத அளவுக்கு...