Sportsஉலக நெட்பால் சாம்பியன்ஷிப் 12வது முறையாகவும் ஆஸ்திரேலியாவுக்கு

உலக நெட்பால் சாம்பியன்ஷிப் 12வது முறையாகவும் ஆஸ்திரேலியாவுக்கு

-

உலக நெட்பால் சாம்பியன்ஷிப்பை ஆஸ்திரேலியா 12வது முறையாக வென்றது.

தென்னாப்பிரிக்காவில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 61க்கு 45 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தது.

உலக நெட்பால் சாம்பியன்ஷிப்பில் ஆஸ்திரேலியாவின் அதிகபட்ச வெற்றி இதுவாகும்.

1999 முதல் 2019 வரையிலான 06 உலக நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டிகளில், ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் இறுதிப் போட்டியில் போட்டியிட்டன.

எனினும் இம்முறை நியூசிலாந்து 04ஆவது இடத்தையும் 03ஆம் இடத்துக்கான போட்டியில் ஜமைக்காவிடம் 52க்கு 45 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

Latest news

ஜனவரி முதல் Centrelink-இல் அமலுக்கு வரும் புதிய நடவடிக்கை

ஜனவரி 5, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில் Centrelink ஒரு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, தகுதியுள்ள குடும்பங்கள் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் குறைந்தபட்சம் 3...

நிறம் மாறிய அந்தோணி அல்பானீஸ்

பசிபிக் தலைவர்களுடனான ஒரு முக்கியமான சந்திப்பிற்கு இளஞ்சிவப்பு நிற சட்டை அணிந்து வந்த பிறகு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெட்கப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மாநாட்டில் பங்கேற்ற...

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

உலகிலேயே முதன்முறையாக கோலாக்களுக்கு கொடிய chlamydia-இற்கு எதிராக தடுப்பூசி

உலகில் முதன்முறையாக ஆஸ்திரேலிய கோலாக்களுக்கு கிளமிடியாவுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு தடுப்பூசியை அறிமுகப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. Sunshine Coast பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், மலட்டுத்தன்மை,...

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...