கல்விக்கடன் பெற்ற மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் செலுத்த வேண்டிய கட்டாய தவணைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அதிகபட்ச ஆண்டு வருமானம் $51,549 வரை சம்பாதிப்பவர்கள் கட்டாய பிரீமியம் செலுத்த வேண்டியதில்லை.
கடந்த ஆண்டு இந்த வருமானம் 48,361 டாலர்களாக பதிவாகியிருந்தது.
தற்போது கல்விக்கடன் செலுத்தும் அனைவருக்கும் அவுஸ்திரேலிய வரிவிதிப்பு அலுவலகம் மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 1ம் தேதி முதல் கல்விக்கடனுக்கான வட்டி விகிதம் 7.1 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
$51,550 மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு, 01 முதல் 10 சதவீதம் வரை கட்டாய பிரீமியங்கள் செலுத்தப்பட வேண்டும்.
- Below $51,550: Nil
- $51,550 — $59,518: 1.0 per cent
- $59,519 — $63,089: 2.0 per cent
- $63,090 — $66,875: 2.5 per cent
- $66,876 — $70,888: 3.0 per cent
- $70,889 — $75,140: 3.5 per cent
- $75,141 — $79,649: 4.0 per cent
- $79,650 — $84,429: 4.5 per cent
- $84,430 — $89,494: 5.0 per cent
- $89,495 — $94,865: 5.5 per cent
- $94,866 — $100,557: 6.0 per cent
- $100,558 — $106,590: 6.5 per cent
- $106,591 — $112,985: 7.0 per cent
- $112,986 — $119,764: 7.5 per cent
- $119,765 — $126,950: 8.0 per cent
- $126,951 — $134,568: 8.5 per cent
- $134,569 — $142,642: 9.0 per cent
- $142,643 — $151,200: 9.5 per cent
- $151,201 and above: 10 per cent