அவுஸ்திரேலியாவில் உயர்தரப் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து திருடப்பட்ட வாகன விற்பனை மோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு பலியாகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
திருடப்பட்ட வாகனங்களின் விளம்பரங்கள் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு, கார்களை $6,000 வரை விற்க முயற்சிக்கப்படுகிறது.
ஒரு காரை வாங்குவதற்கு முன், உண்மையான உரிமையாளர்களை சரிபார்க்க புலம்பெயர்ந்தோருக்கு பெடரல் காவல்துறை சிறப்பு அறிவிப்பை வழங்குகிறது.
பிபிஆர்எஸ் அறிக்கை மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.