Cinemaதிரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வரும் 'ஜவான்'

திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வரும் ‘ஜவான்’

-

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 7 ஆம் திகதி வெளியானது.

இதுவரை இல்லாத அளவில் படத்திற்கு மிகப் பெரிய ஓபனிங் கிடைத்திருப்பதாகவும், படமும் சிறப்பாக இருப்பதாகவும் பொலிவுட் ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

இதனிடையே, இப்படம் உலகளவில் முதல்நாளில் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.150 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. தொடர்ந்து இரண்டாவது நாள் வசூல் விபரம் வெளியாகியுள்ளது.

அதன் படி இரண்டு நாட்களில் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.240.47 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

நிலவில் ரயில் நிலையம் அமைக்க நாசா அதிரடித் திட்டம்!

நிலவின் மேற்பரப்பில் ரயில் நிலையம் அமைக்கும் முயற்சியில் நாசா நிறுவனம் அதிரடி முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. நிலவில் ரயில் என்பது இப்போதைக்கு கற்பனை மட்டுமே. அதற்கு செயல்...

ஒலிம்பிக் வரலாற்றில் புதிய பக்கத்தை சேர்த்த இலங்கையர்

பிரான்ஸ் நாட்டின் பரிஸ் நகரில் வசிக்கும் இலங்கையர் தர்ஷன் செல்வராஜா ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் இலங்கையர் என்ற வரலாறு படைத்துள்ளார். சாதாரண குடிமக்கள் முதல் உயரதிகாரிகள்...

விக்டோரியாவில் அமைச்சர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட நடத்தை விதிகள்

விக்டோரியாவில் உள்ள அமைச்சர்களுக்கு ஒருமைப்பாடு மற்றும் பொறுப்புக்கூறலை அதிகரிக்கும் நோக்கில் புதுப்பிக்கப்பட்ட நடத்தை நெறிமுறைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் அறிக்கைகள் மற்றும் ஒம்புட்ஸ்மனின்...

மனித கடத்தலில் ஈடுபட்ட 5 இலங்கையர்கள் கைது!

லத்வியாவின் எல்லையில் சட்டவிரோதமான முறையில் மக்களை ஏற்றிச் சென்ற 5 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லாட்வியாவின் அரச எல்லைக் காவலர் ஒரு அறிக்கையில், நாட்டின் எல்லைகளுக்குள் சட்டவிரோதமான...

மனித கடத்தலில் ஈடுபட்ட 5 இலங்கையர்கள் கைது!

லத்வியாவின் எல்லையில் சட்டவிரோதமான முறையில் மக்களை ஏற்றிச் சென்ற 5 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லாட்வியாவின் அரச எல்லைக் காவலர் ஒரு அறிக்கையில், நாட்டின் எல்லைகளுக்குள் சட்டவிரோதமான...

நள்ளிரவு வானத்தை வண்ணமயமாக்கிய புயல்

ஒரு அரிய சூரிய வானிலை நிகழ்வின் காரணமாக, உலகின் பல நாடுகளில் வானம் எப்படி அசாதாரண வண்ணங்களுடன் பிரகாசித்தது என்பதை பலர் பார்த்திருக்கிறார்கள். அரோரா பொரியாலிஸ் என்று...