Newsதுபாய் - சிட்னி வரை தினசரி 3 எமிரேட்ஸ் விமானங்கள்

துபாய் – சிட்னி வரை தினசரி 3 எமிரேட்ஸ் விமானங்கள்

-

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், துபாய் மற்றும் சிட்னி இடையே தினசரி விமான சேவைகளின் எண்ணிக்கையை 03 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது.

அதன்படி, வரும் நவம்பர் மாதம் முதல் தினமும் கூடுதலாக ஒரு ஏ380 விமானம் துபாயில் இருந்து சிட்னிக்கு பறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது, ​​துபாயில் இருந்து மெல்போர்ன் நகருக்கு 02 ஏ380 விமானங்களும், போயிங் 777 ரக விமானம் ஒன்றும் தினமும் பறந்து வருகின்றன.

மேலும் போட்டியாளரான கத்தார் ஏர்வேஸ் விமான சேவைக்கு அனுமதி கிடைக்காத பின்னணியில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அவுஸ்திரேலியாவுக்கான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளமையும் விசேட அம்சமாகும்.

எமிரேட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் தேசிய விமான நிறுவனமான குவாண்டாஸ் இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தமும் உள்ளது.

Latest news

குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் அதிகரித்துள்ள நீரில் மூழ்கும் நபர்களின் எண்ணிக்கை

கடந்த ஆண்டை விட நீரில் மூழ்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, Surf Life Saving Queensland (SLSQ) மாநிலத்தின் கடற்கரைகள் முழுவதும் ரோந்து நேரத்தை...

Microwave Pizza-இல் உலோகத் துண்டுகள் – திரும்ப அழைப்பு

ஆஸ்திரேலியா முழுவதும் பிரபலமான Microwave Pizza சிற்றுண்டி திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஒரு வாடிக்கையாளர் புகார் அளித்ததில் அதில் பிளாஸ்டிக் மற்றும் உலோகத் துண்டுகள் இருப்பதைக் கண்டறிந்ததை அடுத்து,...

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ள அமெரிக்க நிறுவனம்

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடையை எதிர்த்து Reddit உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ரெடிட் நிறுவனம் இன்று...

AI கட்டிடக் கலைஞர்களை ஆண்டின் சிறந்த நபராக பெயரிட்ட Time பத்திரிகை

பல ஆண்டுகளில் முதல்முறையாக, Time பத்திரிகை தனது ஆண்டின் சிறந்த நபர் விருதை ஒரு தனிநபருக்கு அல்ல, மாறாக AI புரட்சியை வடிவமைத்து வேறு திசையில்...

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ள அமெரிக்க நிறுவனம்

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடையை எதிர்த்து Reddit உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ரெடிட் நிறுவனம் இன்று...

விக்டோரியாவில் பள்ளி கொண்டாட்டங்களில் போதைப்பொருள் கடத்தல்

விக்டோரியாவில் இரண்டு மாத காலப்பகுதியில் $170,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் பள்ளி கொண்டாட்டங்களின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாத இறுதிக்கும்...