Sportsஅவுஸ்திரேலிய வீரர்களை மிரட்டிய 11ஆம் வகுப்பு மாணவன்

அவுஸ்திரேலிய வீரர்களை மிரட்டிய 11ஆம் வகுப்பு மாணவன்

-

வலைபயிற்சியின் போது அவுஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஸ்டாய்னிஸ் இருவரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவரான சமீர் கானின் பந்துவீச்சை வெகுவாக பாராட்டினார்கள்.

பஞ்சாப் மாநிலத்தின் கபுர்தலா பகுதியைச் சேர்ந்த போர்வை விற்பனை செய்பவரின் மகனான 11ஆம் வகுப்பு படிக்கும் சமீர் கான், அண்மையில் பஞ்சாப் மாநில அணியின் U19 உத்தேச அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

16 வயதிலேயே U19 கிரிக்கெட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய சமீரின் புகழ் அம்மாநிலம் முழுவதும் சென்று சேர்ந்துள்ளது.

ஜடேஜாவை போல் இடதுகை ஸ்பின்னரான சமீர், அவுஸ்திரேலிய வீரர்களுக்கு வலைபயிற்சி பந்துவீச்சாளராக செயற்பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

11ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வீசிய பந்துகளில் அவுஸ்திரேலிய அணியின் ஸ்டாய்னிஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Latest news

செயலிழக்கும் அபாயத்தில் உள்ள மெட்டாவின் WhatsApp மற்றும் Instagram

Meta Platforms Inc ஒரு தசாப்தத்திற்கு முன்பு வாங்கிய இரண்டு முக்கிய தளங்களான WhatsApp மற்றும் Instagram-ஐ விற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒரு முக்கிய...

ஆஸ்திரேலியாவில் Taco Bell-இற்கு நடக்கப் போவது என்ன?

பிரபல மெக்சிகன் உணவுச் சங்கிலியான Taco Bell அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் இருந்து மறைந்துவிடும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. Guzman y Gomez...

ஆஸ்திரேலிய குழந்தைகளின் கணித அறிவு குறித்து வெளியான புதிய அறிக்கை

ஆஸ்திரேலிய குழந்தைகளின் கணித அறிவை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலியக் குழந்தைகளுக்கு கணித அறிவு குறைவாக இருப்பதை இது காட்டுகிறது. பாடத்தைக் கற்பிப்பதில்...

ஆஸ்திரேலியாவின் நீண்ட விடுமுறைக்கு முன்னதாக உயரும் பெட்ரோல் விலை

ஆஸ்திரேலியாவில் வரவிருக்கும் நீண்ட விடுமுறைக்கு முன்னதாக பெட்ரோல் விலையில் மாற்றம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கூர்மையான வீழ்ச்சியால் ஆஸ்திரேலியா முழுவதும்...

ஆஸ்திரேலிய குழந்தைகளின் கணித அறிவு குறித்து வெளியான புதிய அறிக்கை

ஆஸ்திரேலிய குழந்தைகளின் கணித அறிவை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலியக் குழந்தைகளுக்கு கணித அறிவு குறைவாக இருப்பதை இது காட்டுகிறது. பாடத்தைக் கற்பிப்பதில்...

அதிக கட்டணம் வசூலிப்பதாக டாக்ஸி ஓட்டுநர்கள் மீது குற்றச்சாட்டு

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்திற்கு வெளியே உள்ள டாக்ஸி ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு ஸ்காட்டிஷ் தம்பதியினர் பிரிஸ்பேர்ண் விமான நிலையத்திலிருந்து சிட்னி...