Newsமேல் தாடையை இழந்த முதலை - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

மேல் தாடையை இழந்த முதலை – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

-

முதலையின் முழு முதல் உறுப்பே இரண்டு தாடைகளும் தான். தனது இரையை தேடிப் பிடித்துக் கடித்துச் சாப்பிடத் தேவையான தாடைகளில் மேல்தாடையை இழந்த முதலை ஒன்று காட்டர்லேண்ட் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நடுக்காட்டில், மேல்தாடையை இழந்த பெண் முதலை ஒன்று இருப்பது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து, அது மீட்கப்பட்டு, ஃப்ளோரிடாவில் உள்ள காட்டர்லேண்ட் உயிரியல் பூங்காவில் விடப்பட்டுள்ளது.

மேல்தாடை இழந்து, பயங்கர காயத்துடன் இருந்த முதலை, காட்டிலேயே இருந்தால் அது சாப்பிட முடியாமல் பலியாகும் அபாயம் இருந்ததால், உடனடியாக அது மீட்கப்பட்டு உயிரியல் பூங்காவில் விடப்பட்டது.

அதன் காயம் சுகமடைந்த நிலையில், பூங்கா நிர்வாகம் வழங்கும் உணவுகளை முதலை சாப்பிட ஆரம்பித்துள்ளது.

அது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் பூங்கா நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...