மெல்போர்னில் உள்ள கிரேகிபர்ன் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் ஒருவர் பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
மாலில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இது தீவிரவாத செயல் அல்ல என்று விக்டோரியா மாநில காவல்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.