Newsஇலங்கையில் மன்னாரில் மீனவர் வலையில் சிக்கிய அபூர்வ பாம்பு மீன்

இலங்கையில் மன்னாரில் மீனவர் வலையில் சிக்கிய அபூர்வ பாம்பு மீன்

-

மன்னார் மீனவர் ஒருவரின் வலையில் மிகவும் அபூர்வமும் ஆபத்தும் நிறைந்த விலாங்கு மீன் என அழைக்கப்படும் பாம்பு மீன் ஒன்று சிக்கியுள்ளது.

இன்றைய தினம் சனிக்கிழமை மீன் பிடியில் ஈடுபட்ட நிலையிலேயே குறித்த மீனவரின் மீன்பிடி வலையில் குறித்த மீன் சிக்கியுள்ளது.

பாம்பின் தோற்றம் கொண்ட குறித்த மீன் 10 அடிக்கும் அதிகமான நீளத்தை கொண்டு காணப்படுகின்றது.

பெரும்பாலும் இவ்வகை மீன்கள் மீனவர்களின் வலைகளில் சிக்குவது குறைவாக காணப்படுகின்றது. அவ்வாறு சிக்குகின்ற மீன்களும் அளவில் சிறிதாகவே காணப்படும் ஆனாலும் இன்றைய தினம் பிடிபட்டுள்ள குறித்த மீன் 10 அடிக்கும் அதிகமான நீளத்தை கொண்டதாக காணப்படுகின்றது.

இவ்வகை மீன்கள் இடுப்பு பிடிப்பு உட்பட பல்வேறு நோய்களுக்கான மருந்தாக அமைவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் HIPPY திட்டம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆசிரியராக இருக்க அதிகாரம் அளிக்கும் HIPPY என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இது "Home Interaction Program...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...

என்னிடம் டிரம்பின் எண் இருக்கிறது – அந்தோணி அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தொலைபேசி எண் தன்னிடம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். ஒரு ஊடக சேனலுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், பிரதமர்...

மகிழ்ச்சியாக ஓய்வு பெற உங்கள் சூப்பர் கணக்கில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச தொகை என்ன?

ஆஸ்திரேலியர்கள் ஓய்வு காலத்தை அனுபவிக்கத் தேவையான குறைந்தபட்ச பணம் குறித்த அறிக்கையை நிதி மற்றும் முதலீட்டு ஆலோசகர் ஜெஸ் பெல் வெளியிட்டுள்ளார். அடுத்த தலைமுறைக்கு ஓய்வு அளிக்க...

குற்றங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் விக்டோரியாவை விட்டு வெளியேறுவார்களா?

மெல்பேர்ணில் தொடர்ந்து வரும் குற்றச் செயல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான விக்டோரிய மக்கள் மாநிலத்தை விட்டு வெளியேறி வருவதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்டோரியாவின் மக்கள் தொகை 2,000...

என்னிடம் டிரம்பின் எண் இருக்கிறது – அந்தோணி அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தொலைபேசி எண் தன்னிடம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். ஒரு ஊடக சேனலுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், பிரதமர்...