Newsஇஸ்ரேலில் உள்ள ஆஸ்திரேலியர்களுக்கான மீட்புப் பணிகள் இன்று மீண்டும் தொடங்குகின்றன

இஸ்ரேலில் உள்ள ஆஸ்திரேலியர்களுக்கான மீட்புப் பணிகள் இன்று மீண்டும் தொடங்குகின்றன

-

இஸ்ரேலில் சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்களை மீட்கும் பணிகள் இன்று மீண்டும் தொடங்கும் என வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார்.

அதன்படி, டெல் அவிவ் விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு பல விமானங்கள் இன்று புறப்பட உள்ளன.

இவர்களை துபாயில் இருந்து அவுஸ்திரேலியா கொண்டு வருவதற்கான திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.

கிட்டத்தட்ட 850 ஆஸ்திரேலியர்கள் ஏற்கனவே மீட்கப்பட்டுள்ளனர், மேலும் 1500 பேர் எதிர்காலத்தில் வெளியேற்றப்பட உள்ளனர்.

பாதுகாப்பு நிலைமை மோசமடைந்ததன் காரணமாக 02 மீட்பு விமானங்களை ரத்து செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...