Newsகாசாவில் இஸ்ரேல் தாக்குதல் - 1,324 கட்டிடங்கள் சேதம்

காசாவில் இஸ்ரேல் தாக்குதல் – 1,324 கட்டிடங்கள் சேதம்

-

கடந்த 7 ஆம் திகதி பலஸ்தீனத்தின் காசா முனையில் இருந்து இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடியாக ஹமாஸ் போராளிகள் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. காசா மீது ஒரு வாரமாக வான்வழிதாக்குதல் நடத்தியது.

காசா பொதுப்பணி அமைச்சு வழங்கியுள்ள தகவலின்படி, இஸ்ரேல் தாக்குதலில் 1,324 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இந்த கட்டிடங்களில் இருந்த 5,405 வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் 3,743 வீடுகள் சீரமைக்க முடியாத மற்றும் வசிக்க முடியாக அளவுக்கு சேதமடைந்துள்ளன. இதுதவிர 55,000 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.

நன்றி தமிழன்

Latest news

உலகின் மிகவும் ஆபத்தான 20 நகரங்களில் ஆஸ்திரேலிய நகரம்

ஆஸ்திரேலியாவின் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் 2024 ஆம் ஆண்டில் உலகின் 20 மிகவும் ஆபத்தான நகரங்களின் சமீபத்திய தரவரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சில நகரங்கள் அழகான...

இன்ஜினில் மறந்து வைக்கப்பட்ட கருவியுடன் 300 மணி நேரம் பறந்த குவாண்டாஸ் விமானம்

பராமரிப்பு பணியின் போது பொறியியல் தொழில்நுட்ப வல்லுனர்களால் இன்ஜினில் மறந்து வைக்கப்பட்ட கருவியுடன் 300 மணி நேரத்திற்கும் மேலாக பறந்த குவாண்டாஸ் விமானம் தொடர்பான தகவல்...

ஆஸ்திரேலிய கடைக்காரர்களை முட்டாளாக்கும் உணவு லேபிள்கள்

சில உணவு லேபிள்களின் குழப்பமான நிலையால் ஆஸ்திரேலியாவில் கடைக்காரர்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளைச் செய்ய முயற்சிப்பதால், ஆஸ்திரேலியர்கள் இனி இந்த...

லெபனான் தலைநகர் பெய்ரூட்டை வான்வழியாக தாக்கிய இஸ்ரேல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புகளின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல்...