News26 வயதில் உயிரிழந்த முன்னால் உலக அழகி

26 வயதில் உயிரிழந்த முன்னால் உலக அழகி

-

முன்னாள் உலக அழகி தனது 26ஆவது வயதில் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார்.

உருகுவே நாட்டை சேர்ந்த ஷெரிகா டி அர்மாஸ் (வயது 26) 2015ஆம் ஆண்டில் உலக அழகி போட்டியாளராக கொண்டார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதற்காக கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். அவருடைய மரணம் உருகுவே மற்றும் உலக நாடுகள் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

நன்று தமிழன்

Latest news

எமிரேட்ஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்கியுள்ள சாதனை போனஸ்

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தனது ஊழியர்களுக்கு 20 வார சம்பளத்திற்கு இணையான போனஸ் வழங்கியுள்ளது. துபாயின் முதன்மையான விமான நிறுவனமான எமிரேட்ஸ் வியாழன் அன்று அனைத்து நிறுவன ஊழியர்களுக்கும்...

விக்டோரியாவை முதல் இடத்திற்கு கொண்டு வந்த ஆய்வு

ஆஸ்திரேலிய அதிகார வரம்புகளின் பொருளாதார செயல்திறன் குறியீட்டில் விக்டோரியா முதல் இடத்தில் உள்ளது. முன்னதாக, விக்டோரியா மாநிலம் குறியீட்டில் ஐந்தாவது இடத்தைப் பெற்றிருந்தது மற்றும் தொடர்புடைய குறியீட்டை...

ஆஸ்திரேலியாவில் மாறுபடும் வேலையின்மை விகிதம்

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 0.2 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது மற்றும் வேலையின்மை கடந்த...

உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்கள் பற்றி சமீபத்தில் வெளியான அறிக்கைகள்

2024ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 3279 ஆக இருக்கும் என்று சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இந்த ஆண்டு அதிக பில்லியனர்களைக் கொண்ட...

உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்கள் பற்றி சமீபத்தில் வெளியான அறிக்கைகள்

2024ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 3279 ஆக இருக்கும் என்று சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இந்த ஆண்டு அதிக பில்லியனர்களைக் கொண்ட...

கொலைக்குற்றம் சாட்டப்பட்ட மெல்போர்ன் சிறுமிப் பற்றி எடுக்கப்பட்டுள்ள முடிவு

மெல்போர்னின் ஃபுட்ஸ்க்ரேயில் ஒரு பெண்ணைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 12 வயது சிறுமிக்கு எதிரான ஆணவக் கொலைக் குற்றச்சாட்டு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த சிறுமி 37 வயதுடைய...