Newsஆஸ்திரேலிய டென்னிஸ் வீரரின் மோசமான செயல் - அபராதம் விதிக்க திட்டம்

ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரரின் மோசமான செயல் – அபராதம் விதிக்க திட்டம்

-

ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரருக்கு அபராதம் விதிப்பது குறித்து, விம்பிள்டன் நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தெரியவந்துள்ளது.

பார்வையாளரை நோக்கி எச்சில் துப்பியதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர் நிக் க்ரியோஸ் முதல் சுற்று ஆட்டத்தின் போது, தன்னை வசைபாடிய பார்வையாளரை நோக்கி துப்பினார்.

இதேபோல, Line Umpiresஐ 90 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் அவர் திட்டியுள்ளார்.

இந்த தவறுகளை எல்லாம் நிகி ஒத்துக்கொண்டுள்ள நிலையில் அவருக்கு அபராதம் விதிப்பது குறித்து விம்பிள்டன் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

Latest news

ஆஸ்திரேலியர்களுக்கு $300 தடுப்பூசியை இலவசமாக வழங்குமாறு அழுத்தம் 

நாடு முழுவதும் மிகவும் தொற்றும் வைரஸிற்கான வழக்கு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஆயிரக்கணக்கான பாதிக்கப்படக்கூடிய ஆஸ்திரேலியர்களுக்கு $300 மதிப்புள்ள RSV தடுப்பூசியை இலவசமாக்க மத்திய அரசை...

Wagga Wagga அருகே தாக்குதலில் உயிரிழந்த 84 வயது முதியவர்

Wagga Wagga அருகே உள்ள ஒரு வீட்டில் 84 வயது முதியவரும் அவரது 82 வயது மனைவியும் அவர்களுக்குத் தெரிந்த ஒருவரால் தாக்கப்பட்டு, மூன்று நாட்களுக்குப்...

அமெரிக்காவில் பல மில்லியன் டாலர் தடுப்பூசி திட்டங்கள் நிறுத்தி வைப்பு

தடுப்பூசி உருவாக்கத்திற்கான நிதியில் 770 மில்லியன் டாலர்களைக் குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. கோவிட்-19 மற்றும் காய்ச்சல் போன்ற சுவாச வைரஸ்களை எதிர்த்துப் போராடுவதற்காக உருவாக்கப்படும் சில...

மேற்கு ஆஸ்திரேலியாவில் பதிவான தட்டம்மை பாதிப்புகள் – தடுப்பூசி போடுமாறு வலியுறுத்தல்

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் மற்றும் பில்பாரா பகுதிகளில் தட்டம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளதை அடுத்து, விமானப் பணியாளர்கள் FIFO (fly-in-fly-out) தடுப்பூசிகளைப் பெறுமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். இதுவரை...

மேற்கு ஆஸ்திரேலியாவில் பதிவான தட்டம்மை பாதிப்புகள் – தடுப்பூசி போடுமாறு வலியுறுத்தல்

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் மற்றும் பில்பாரா பகுதிகளில் தட்டம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளதை அடுத்து, விமானப் பணியாளர்கள் FIFO (fly-in-fly-out) தடுப்பூசிகளைப் பெறுமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். இதுவரை...

26 ஆண்டுகளுக்குப் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்படும் Snowtown கொலைகளுடன் தொடர்புடைய குற்றவாளி

வெகுஜனக் கொலையில் தொடர்புடைய கொலையாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஆஸ்திரேலியரான James Vlassakis, உலகின் முதல் பரோல் சட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார். வழங்கப்பட்ட பரோல் என்பது சிறையில் இருந்த...