Newsகுயின்ஸ்லாந்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடுகளால் ஏற்படும் அதிக உயிரிழப்புகள்

குயின்ஸ்லாந்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடுகளால் ஏற்படும் அதிக உயிரிழப்புகள்

-

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கடந்த ஆண்டு காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அதிகளவானோர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2022-23ஆம் ஆண்டில் 14 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 08 பேர் – மேற்கு அவுஸ்திரேலியாவில் 02 பேரும், விக்டோரியா மற்றும் தெற்கு அவுஸ்திரேலியாவில் தலா ஒருவரும் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

எனினும் பொலிஸாரால் சுடப்பட்டவர்களில் 1/3 பேர் உயிர் பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

பெண்களுக்கான பிறப்பு கட்டுப்பாட்டுக்கு அரசாங்கம் வழங்கும் பல சலுகைகள்

ஆஸ்திரேலியப் பெண்களுக்கு கருத்தடை மிகவும் மலிவு விலையில் கிடைக்கச் செய்யும் வகையில் ஜனவரி 1 ஆம் திகதி முதல் புதிய சட்டங்கள் அமலுக்கு வரும். இந்தப் புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 50 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்கும் Meta

311,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு Meta 50 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Cambridge Analytica தனிப்பட்ட தரவு மீறல் தொடர்பான சட்ட ஒப்பந்தத்தின்...

வணிக குற்றங்களை சமாளிக்க NSW அரசின் புதிய உத்தி

வணிக குற்றங்களை எதிர்த்துப் போராட நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் ஒரு புதிய உத்தியை வெளியிட்டுள்ளது. "Operation Percentile" என்று அழைக்கப்படும் இந்த சிறப்பு நடவடிக்கை, NSW...

தெற்கு ஆஸ்திரேலிய மீனவர்களுக்கு புதிய மீன்பிடி கட்டுப்பாடுகள்

தெற்கு ஆஸ்திரேலியாவில் மீன்பிடிக்க விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளுக்கு பொழுதுபோக்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும். மேலும் Spencer வளைகுடா மற்றும்...

ஆஸ்திரேலியர்களுக்கு 50 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்கும் Meta

311,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு Meta 50 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Cambridge Analytica தனிப்பட்ட தரவு மீறல் தொடர்பான சட்ட ஒப்பந்தத்தின்...

Halloween பொம்மைகள் ஆன்லைனில் வாங்கப்பட்டதா? – பெற்றோருக்கு எச்சரிக்கை

Halloween பொம்மைகளை ஆன்லைனில் வாங்கும்போது கவனமாக இருக்குமாறு பெற்றோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நுகர்வோர் பாதுகாப்பு நிறுவனத்தின் தணிக்கையில், 80% Halloween பொம்மைகள் பாதுகாப்பு மற்றும் தகவல்...