News2023 இதுவரை 100ஐ தாண்டியுள்ள தெற்கு ஆஸ்திரேலியாவின் சாலை விபத்து மரணங்கள்

2023 இதுவரை 100ஐ தாண்டியுள்ள தெற்கு ஆஸ்திரேலியாவின் சாலை விபத்து மரணங்கள்

-

2023 ஆம் ஆண்டில் இதுவரை தெற்கு ஆஸ்திரேலிய சாலைகளில் ஏற்படும் சாலை விபத்துகளால் இறந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது.

கடந்த 48 மணி நேரத்தில் மேலும் 3 இறப்புகள் பதிவாகியுள்ளன.

77 மற்றும் 65 வயதுடைய வயோதிப தம்பதிகள் ஒரு விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், 18 வயதுடைய இளைஞர் ஒருவர் மற்றொரு விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இதனால், 2023ஆம் ஆண்டில் தெற்கு ஆஸ்திரேலிய சாலைகளில் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.

இருப்பினும், கடந்த ஆண்டு முழுவதும் தெற்கு ஆஸ்திரேலிய சாலைகளில் நடந்த விபத்துகளில் 61 பேர் மட்டுமே இறந்துள்ளனர்.

Latest news

Neo-Nazi போராட்டங்களுக்கு கடுமையான சட்டங்கள் தேவை

நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்றத்தின் முன் ஒரு Neo-Nazi குழு ஏன் சட்டப்பூர்வமாக போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்...

Desi Freeman-ஐ தேடும் பணியில் துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார்

விக்டோரியா காவல்துறை கொலையாளி Desi Freeman-ஐ தேடும் பணியில், காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். சந்தேக நபர் தப்பி ஓடிய பிறகு கேட்ட துப்பாக்கிச் சத்தங்களைக் கண்டறிய,...

ஆஸ்திரேலிய வானொலி வரலாற்றின் மன்னர் ஜான் லாஸ் காலமானார்

ஆஸ்திரேலிய வானொலி வரலாற்றில் "The Broadcaster of the Century" என்று அழைக்கப்படும் ஜான் லாஸ் காலமானார். இறக்கும்போது அவருக்கு 90 வயது ஆகும். ஜான் லாஸ் 70...

செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகளுக்கான புதிய படிப்பு விடுப்பு திட்டம்

Western Institute of Health Services, செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகளுக்கான புதிய படிப்பு விடுப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் விக்டோரியா, டீக்கின் மற்றும் ஆஸ்திரேலிய கத்தோலிக்கப்...

செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகளுக்கான புதிய படிப்பு விடுப்பு திட்டம்

Western Institute of Health Services, செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகளுக்கான புதிய படிப்பு விடுப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் விக்டோரியா, டீக்கின் மற்றும் ஆஸ்திரேலிய கத்தோலிக்கப்...

உலகின் மிக நீண்ட வணிக விமானத்தை தொடங்கவுள்ள Qantas Australia

உலகின் மிக நீண்ட வணிகப் பயணத்திற்காக வடிவமைக்கப்பட்டு வரும் Qantas-இன் புதிய விமானத்தின் தயாரிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. Airbus A350-1000ULR என அழைக்கப்படும்...