News2026-ல் நிலவுக்கு அனுப்பப்படும் ஆஸ்திரேலியாவின் முதல் லூனார் ரோவரின் பெயரைத் தேர்ந்தெடுப்பதற்கான...

2026-ல் நிலவுக்கு அனுப்பப்படும் ஆஸ்திரேலியாவின் முதல் லூனார் ரோவரின் பெயரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு

-

2026 ஆம் ஆண்டு நிலவுக்கு அனுப்பப்படும் ஆஸ்திரேலியாவின் முதல் லூனார் ரோவருக்கு பொருத்தமான பெயரை வாக்களிக்க ஆஸ்திரேலியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொது மக்களால் அனுப்பப்பட்ட 8,000 பெயர்களில் 04 பெயர்கள் இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டு மிகவும் பொருத்தமான பெயர் தெரிவு செய்யப்படும்.

தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட இறுதி 4 பெயர்கள் கூலமன் – காகிர்ரா – மேட்ஸ் மற்றும் ரூ-வார்.

(கூலமன், ககிர்ரா, மேட்ஸ் மற்றும் ரூ-வெர்)

2026ல் நாசாவால் நிலவுக்கு அனுப்பப்படும் ஆஸ்திரேலிய ரோவருக்கு பொருத்தமான பெயர் கேட்கப்படுகிறது.

இறுதிப் பெயர் விரைவில் ஆஸ்திரேலிய விண்வெளி ஏஜென்சியால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Latest news

போப்பின் மரணத்திற்கான காரணத்தை வெளிப்படுத்திய வத்திக்கான்

புனித திருத்தந்தை பிரான்சிஸின் மரணத்திற்கான காரணத்தை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. போப் பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் இறந்தார் என்பதை வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸின் மரணத்தை நினைவுகூரும்...

ஆஸ்திரேலியாவில் சரிந்துள்ள பிரபலமான பெண்கள் காலணி பிராண்ட்

ஒரு பிரபலமான ஆஸ்திரேலிய பெண்கள் Shoe Brand ஆன Wittner நிறுவனம் திவாலாகிவிட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது Wittner நிர்வாகத்திற்குள் உள்ள ஒரு பிரச்சனையால் ஏற்பட்டதாக...

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...