Cinemaகதாநாயகனாக அறிமுகமாகும் விஜய் சேதுபதியின் மகன்

கதாநாயகனாக அறிமுகமாகும் விஜய் சேதுபதியின் மகன்

-

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வரும் நிலையில், அவருடைய மகன் சூர்யா விஜய் சேதுபதி சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கவுள்ள திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது.

இதற்கு முன்னதாக, விஜய் சேதுபதி தன் மகனுடன் சிந்துபாத் படத்தில் இணைந்து நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

விக்டோரியா காவல்துறையினரிடம் சம்பளம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள்

விக்டோரியா மாநில போலீஸ் சேவையில் சம்பள ஏற்றத்தாழ்வு பிரச்சினை இப்போது மோசமான நிலையை அடைந்துள்ளது. ஒரு மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தனது கவலையை விக்டோரியா காவல்துறை...

பாகிஸ்தான் சுரங்க விபத்தில் 11 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் ஏற்பட்ட சுரங்க விபத்தின் வாயுவெடிப்பில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளது. பாகிஸ்தானின் குவெட்டா நகரின் சஞ்ஜிதி பகுதியருகே அமைந்துள்ள நிலக்கரிச் சுரங்கத்தில்...

சிறு குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு வெளியான முக்கிய தகவல்

குழந்தைகளின் மன வலிமையை மேம்படுத்தும் வகையில், சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய பயிற்சிகள் குறித்து பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவயதில் இருந்தே அனைத்தையும் தாங்கும் குழந்தையாக வளர்ப்பதே இதன்...

இணைய வசதிகளை இன்னும் வேகமாக்க ஆஸ்திரேலியா தயார்

மக்களுக்கு விரைவான மற்றும் நம்பகமான மற்றும் மலிவு விலையில் இணைய வசதிகளை வழங்கும் வகையில் புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன்படி, அரசாங்கத்திற்குச் சொந்தமான தேசிய...

இணைய வசதிகளை இன்னும் வேகமாக்க ஆஸ்திரேலியா தயார்

மக்களுக்கு விரைவான மற்றும் நம்பகமான மற்றும் மலிவு விலையில் இணைய வசதிகளை வழங்கும் வகையில் புதிய திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன்படி, அரசாங்கத்திற்குச் சொந்தமான தேசிய...

இரண்டு வாரங்களுக்கு மெல்பேர்ணியர்கள் பெறும் சிறப்பு சேவைகள்

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளை காண மெல்பேர்ணில் பல கூடுதல் பொது போக்குவரத்து சேவைகளை நேற்று முதல் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு வார கால விளையாட்டு...