Newsதனியார் விமானத்தில் நடந்த திருமணம்

தனியார் விமானத்தில் நடந்த திருமணம்

-

ஐக்கிய அரபு ராஜ்யத்தில் (UAE) வசிக்கும் இந்திய தொழிலதிபர் ஒருவர் தனது மகளின் திருமணத்தை கடந்த 24 ஆம் திகதி தனியார் ஜெட் விமானத்தில் நடத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திலீப் பாப்லி என்ற குறித்த தொழிலதிபர் ஜெடெக்ஸ் போயிங் 747 என்ற தனியார் விமானத்தில் தனது மகளின் திருமணத்தை நடத்தியுள்ளார்.

இது குறித்த காணொளியே தற்போது வைரலாகியுள்ளது இந்த விமானத்தில். விழாக்களுக்கும் தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி – 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காணாமல் போயுள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் செபு நகரின் பினாலிவ் கிராமத்தில் மலை போல்...

பேரழிவு சூழ்நிலை காரணமாக பல V/Line சேவைகள் ரத்து

ஜனவரி 9, வெள்ளிக்கிழமை விக்டோரியாவின் வட மத்திய, வடக்கு நாடு, தென்மேற்கு மற்றும் Wimmera மாவட்டங்களுக்கு பேரழிவு தரும் தீ ஆபத்து மதிப்பீடுகள் இருக்கும் என்று...

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...