News191ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் ஆமை!

191ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் ஆமை!

-

அட்லாண்டிக் பெருங்கடலின் தொலைதூர தீவான செயின்ட் ஹெலனா தீவில் பராமரிக்கப்பட்டு வரும் ஆமையான ‘ஜோனதன்’ உலகின் மிக வயதான ஆமை என்ற சிறப்பை பெற்றுள்ளது.

கி.பி. 1832ஆம் ஆண்டு பிறந்ததாக கணிக்கப்பட்டுள்ள இந்த ஆமை, 1882இல் செசல்சில் இருந்து செயின்ட் ஹெலனா தீவுக்குக் கொண்டு வரப்பட்டதாகும்.

வயதானாலும் சுறுசுறுப்புடன் வலம் வரும் ஜோனதன், இந்த ஆண்டு 191வது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டுகிறது. இதுத்தொடர்பான வீடியோவை கின்னஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஆமையின் வேகமும் சுறுசுறுப்பும் குறைவதற்கான அறிகுறி இல்லை என்று, அதற்கு சிகிச்சை அளித்து வரும் கால்நடை மருத்துவர் ஜோ ஹோலின்ஸ் தெரிவித்துள்ளார்.

‘ஜோனதன் ஆமை வாசனை உணர்வை இழந்துவிட்டதுடன், கண்புரை நோயால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட பார்வை மங்கிவிட்டது. எனினும், சாப்பிடுவதில் எந்த பிரச்சனையும் என்பதால் வாரத்திற்கு ஒருமுறை பழங்கள் மற்றும் காய்கறிகளை பராமரிப்பு குழுவினர் ஊட்டுகின்றனர்’ என்றும் மருத்துவர் குறிப்பிட்டார்.

நன்றி தமிழன்

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...