Cinemaவெளியானது 'கண்ணகி' திரைப்படத்தின் ட்ரைலர்

வெளியானது ‘கண்ணகி’ திரைப்படத்தின் ட்ரைலர்

-

கீர்த்தி பாண்டியனின் கண்ணகி படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் நடிகைகள் அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலினி ஜோயா, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடித்துள்ளார்கள். நான்கு பெண்கள், நான்கு சூழ்நிலைகளை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

ஸ்க மூன், இ5 இணைந்து தயாரித்துள்ள இப்படம் வரும் 15ஆம் திகதி வெளியாகவுள்ளது. அறிமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் டிரைலரை இயக்குநர்கள் க்ருத்திகா உதயநிதி, மோகன் ராஜா, மாரி செல்வராஜ் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கடந்த 3ம் திகதி வெளியிட்டுள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

உலகின் மிகவும் ஆபத்தான 20 நகரங்களில் ஆஸ்திரேலிய நகரம்

ஆஸ்திரேலியாவின் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் 2024 ஆம் ஆண்டில் உலகின் 20 மிகவும் ஆபத்தான நகரங்களின் சமீபத்திய தரவரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சில நகரங்கள் அழகான...

இன்ஜினில் மறந்து வைக்கப்பட்ட கருவியுடன் 300 மணி நேரம் பறந்த குவாண்டாஸ் விமானம்

பராமரிப்பு பணியின் போது பொறியியல் தொழில்நுட்ப வல்லுனர்களால் இன்ஜினில் மறந்து வைக்கப்பட்ட கருவியுடன் 300 மணி நேரத்திற்கும் மேலாக பறந்த குவாண்டாஸ் விமானம் தொடர்பான தகவல்...

ஆஸ்திரேலிய கடைக்காரர்களை முட்டாளாக்கும் உணவு லேபிள்கள்

சில உணவு லேபிள்களின் குழப்பமான நிலையால் ஆஸ்திரேலியாவில் கடைக்காரர்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளைச் செய்ய முயற்சிப்பதால், ஆஸ்திரேலியர்கள் இனி இந்த...

லெபனான் தலைநகர் பெய்ரூட்டை வான்வழியாக தாக்கிய இஸ்ரேல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புகளின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல்...