Breaking Newsகுயின்ஸ்லாந்து கடல்கள் உக்கிரமாகஇருக்கும் என கணிப்பு

குயின்ஸ்லாந்து கடல்கள் உக்கிரமாகஇருக்கும் என கணிப்பு

-

குயின்ஸ்லாந்துக்கு வடக்கே பலத்த காற்று வீசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாஸ்பர் சூறாவளி அடுத்த சில மணி நேரத்தில் வடக்கு கரையோரத்தில் இருந்து நாட்டிற்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனுடன் மழையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் முன்னூறு மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காற்றின் வேகம் மணிக்கு நூற்று நாற்பது கிலோமீட்டரைத் தாண்டும்.

இதனால் ஏற்படக்கூடிய பிரச்னைகளை தவிர்க்க உள்ளூர் மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடல் அலைகளின் தன்மை தற்போது மாறிவிட்டது.

புயல் கரையை நெருங்கும் போது அலைகள் மேலும் உக்கிரமாக மாறும் என்று நம்பப்படுகிறது.

Latest news

போப்பின் மரணத்திற்கான காரணத்தை வெளிப்படுத்திய வத்திக்கான்

புனித திருத்தந்தை பிரான்சிஸின் மரணத்திற்கான காரணத்தை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. போப் பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் இறந்தார் என்பதை வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸின் மரணத்தை நினைவுகூரும்...

ஆஸ்திரேலியாவில் சரிந்துள்ள பிரபலமான பெண்கள் காலணி பிராண்ட்

ஒரு பிரபலமான ஆஸ்திரேலிய பெண்கள் Shoe Brand ஆன Wittner நிறுவனம் திவாலாகிவிட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது Wittner நிர்வாகத்திற்குள் உள்ள ஒரு பிரச்சனையால் ஏற்பட்டதாக...

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...