Newsஅனைத்து குழந்தைகளுக்கும் சமமான சுகாதார வசதிகளை வழங்குவது மிகவும் முக்கியம்

அனைத்து குழந்தைகளுக்கும் சமமான சுகாதார வசதிகளை வழங்குவது மிகவும் முக்கியம்

-

ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சமமான சுகாதார வசதிகளை வழங்குவது மிகவும் முக்கியம் என்று ஹம்டி டும்டி அறக்கட்டளை கூறுகிறது.

அதன் நிறுவனர் பால் பிரான்சிஸ், குழந்தைகளின் உடல்நலத் தேவைகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஐநூறுக்கும் மேற்பட்ட மருத்துவ சாதனங்கள் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுவதாகக் கூறுகிறார்.

இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்றார்.

அறக்கட்டளை உருவாக்கப்பட்டு சுமார் முப்பது ஆண்டுகள் கடந்துவிட்டதாகவும், இதுவரை ஆஸ்திரேலியாவில் உள்ள சுமார் ஐநூறு மருத்துவமனைகளுக்கு பல்வேறு குறைபாடுகளில் இருந்து குழந்தைகள் உயிர்வாழ உதவும் அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

பங்களிப்பாளர்கள் இதுவரை நூறு மில்லியன் டொலர்களுக்கு மேல் செலவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் எங்கு வாழ்ந்தாலும் அனைத்து சுகாதார வசதிகளையும் பெற வேண்டும் என போல் பிரான்சிஸ் சுட்டிக்காட்டுகிறார்.

Latest news

போப்பின் மரணத்திற்கான காரணத்தை வெளிப்படுத்திய வத்திக்கான்

புனித திருத்தந்தை பிரான்சிஸின் மரணத்திற்கான காரணத்தை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. போப் பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் இறந்தார் என்பதை வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸின் மரணத்தை நினைவுகூரும்...

ஆஸ்திரேலியாவில் சரிந்துள்ள பிரபலமான பெண்கள் காலணி பிராண்ட்

ஒரு பிரபலமான ஆஸ்திரேலிய பெண்கள் Shoe Brand ஆன Wittner நிறுவனம் திவாலாகிவிட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது Wittner நிர்வாகத்திற்குள் உள்ள ஒரு பிரச்சனையால் ஏற்பட்டதாக...

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...