Newsவெடித்து சிதற தொடங்கியுள்ள ஐஸ்லாந்தின் எரிமலை

வெடித்து சிதற தொடங்கியுள்ள ஐஸ்லாந்தின் எரிமலை

-

ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை வெடித்து சிதற தொடங்கியுள்ளது.

கிரின்டாவிக் நகரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த எரிமலை கடந்த 18ம் திகதி இரவு வெடிக்கத் தொடங்கி தீப்பிழம்பை வெளிவிட்டு வருகிறது.

தீப்பிழம்பு ஆரஞ்சு நிறத்தில் வெளியேறி வரும் நிலையில், எரிமலை வெடிப்பு காரணமாக கிரின்டாவிக் பகுதியில் வசிக்கும் 4 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எரிமலை வெடிப்புக்கு முன்பாக நிலநடுக்கம் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

ட்ரம்பின் Alligator Alcatraz தடுப்பு மையத்தை அகற்ற நீதிபதி உத்தரவு.

புளோரிடாவில் உள்ள "Alligator Alcatraz" இல் புதிய கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு ஒரு கூட்டாட்சி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் Florida Everglades-இல் உள்ள புலம்பெயர்ந்தோர் தடுப்பு...

Sunshine Coast கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட ஆபத்தான சாதனம் – வெடிக்க செய்த பொலிஸார்

குயின்ஸ்லாந்தின் Sunshine கடற்கரையில் உள்ள ஒரு பிரபலமான கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு ஆபத்தான சாதனத்தை சிறப்பு போலீசார் வெடிக்கச் செய்துள்ளனர். தண்ணீருக்கு அருகில் உள்ள காலியான கடற்கரையில்...

தெற்கு ஆஸ்திரேலிய மருத்துவமனை ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தம்

தெற்கு ஆஸ்திரேலிய நிதி அதிகாரி அலுவலகத்திற்கு வெளியே 180க்கும் மேற்பட்ட மருத்துவமனை மற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தியேட்டர் டெக்னீஷியன்கள், மருத்துவமனை...

குயின்ஸ்லாந்து ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட உலகின் முதல் உயிருள்ள தோல்

உலகின் மிகவும் மேம்பட்ட மனித தோலை குயின்ஸ்லாந்து ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக வளர்த்துள்ளனர் - மேலும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலியர்களைப் பாதிக்கும் அரிய மரபணு தோல் கோளாறுகளை...

NSW கடற்கரைகளில் மீண்டும் தோன்றிய மர்மமான குப்பைக் கூளங்கள்

நியூ சவுத் வேல்ஸ் கடற்கரையில் மர்மமான குப்பை பந்துகள் மீண்டும் தோன்றியுள்ளன. The Entrance Beach, Grant McBridge Baths, Blue Bay, Toowoon Bay, North Shelly...

சிட்னியில் திருடப்பட்ட வங்கி அட்டைகளிலிருந்து $1.4 மில்லியன் மோசடி செய்த தபால் ஊழியர்

சிட்னியின் கிழக்கில் 56 வயதான தபால் ஊழியர் ஒருவர் வங்கி அட்டைகள் மற்றும் பிற பொருட்களைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். சிட்னி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு,...