Newsவிக்டோரியாவில் வீதி விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு

விக்டோரியாவில் வீதி விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு

-

கடந்த 24 மணித்தியாலங்களில் வீதி விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக விக்டோரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முர்ரே பள்ளத்தாக்கு நெடுஞ்சாலையில் கார் ஒன்று மரத்தில் மோதியதில் காரின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இருப்பின் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மெல்போர்னைச் சுற்றியுள்ள பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக விக்டோரியா போலீசார் தெரிவித்தனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாகன ஓட்டிகளை பாதுகாப்பாக வாகனம் ஓட்டுமாறு போலீசார் கேட்டுக்கொள்கிறார்கள்.

Latest news

400,000 வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரிய ஆஸ்திரேலிய எரிசக்தி நிறுவனம்

ஒரு ஆஸ்திரேலிய எரிசக்தி நிறுவனம் அதன் 400,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் சேதத்தைத் தடுக்கவோ அல்லது அகற்றவோ முடியாது...

Sunshine Coast குழந்தைகள் முகாமில் உள்ளாடைகளைத் திருடிய இளைஞர்

Sunshine Coast முகாமில் குளியலறையைப் பயன்படுத்தும் குழந்தைகளை உளவு பார்த்து, அவர்களின் உள்ளாடைகளைத் திருடிய 21 வயது இளைஞர் மீது 28 பாலியல் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த...

Dating செயலிகளால் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமைகள்

மெல்பேர்ணில் 17 வயது சிறுமி ஒருவர் Dating app மூலம் அறிமுகமான ஒரு இளைஞரை நேரில் சந்தித்து பாலியர் ரீதியாக பாதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில்...

டிமென்ஷியா நோய்க்கு தீர்வி வழங்க பயன்படும் AI தொழில்நுட்பம்

ஆஸ்திரேலியாவின் வயதான சமூகத்தினரிடையே டிமென்ஷியா வளர்ந்து வரும் ஒரு பிரச்சனையாகும், மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக இருக்கும். உலகளவில் சுமார் 50...

சிட்னி CBD பள்ளியில் ஊழியர்களை மிரட்டிய நபர் கைது

இன்று காலை சிட்னி CBD- யில் உள்ள ஒரு பள்ளியில் ஊழியர்களை மிரட்டியதாகக் கூறப்படும் ஒரு நபர் பல மணி நேரங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார் . காலை...

ஆஸ்திரேலியா முழுவதும் பரவ தொடங்கியுள்ள RSV வைரஸ்

குளிர்காலத்தில் பரவும் RSV வைரஸ், நாடு முழுவதும் மீண்டும் பரவி வருகிறது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான தொற்றுகள் பதிவாகியுள்ளன. மேலும் கடந்த ஆண்டை...