Melbourneமரண அறிவித்தல் - செல்வி.சந்திரநாயகி பரராஜசிங்கம்

மரண அறிவித்தல் – செல்வி.சந்திரநாயகி பரராஜசிங்கம்

-

இலங்கை யாழ்ப்பாணம் இணுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை மற்றும் மெல்பேணை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வி.சந்திரநாயகி பரராஜசிங்கம் அவர்கள் இன்று மெல்பேணில் இறைபதம் அடைந்து விட்டார்.
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
மேலதிக விபரங்களுக்கு
கெளரி – 0425 575 263
தாரணி – 0402 329 721
சசிதரன் – 0403 199 061

Latest news

உலகில் அரிதாக கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை இரத்தம்

கர்நாடகாவைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவருக்கு உலகிலேயே புதிய வகை இரத்தம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண்ணொருவர் இருதய அறுவை சிகிச்சைக்காகப் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து...

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பூச்சி கண்டுபிடிப்பு

வடக்கு குயின்ஸ்லாந்தின் வெப்பமண்டல மழைக்காடுகளில் ஒரு புதிய வகை ராட்சத குச்சி பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 44 கிராம் எடையுள்ள இந்தப் பெண் பூச்சி, ஆஸ்திரேலியாவிலேயே மிகவும் கனமான...

கத்திகளை அகற்றுவதற்கான சலுகை காலத்தை அறிவித்தார் Machete

விக்டோரியா அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஒரு எச்சரிக்கை உள்ளது, இதன் மூலம் கத்தியை வைத்திருப்பது, எடுத்துச் செல்வது அல்லது வாங்குவது சட்டவிரோதமானது. இந்த...

YouTube-இல் சாதனை படைத்துள்ளார் MrBeast

YouTuber MrBeast, 400 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்று, Play பட்டனை அடைந்த உலகின் முதல் YouTuber என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதை YouTube தலைமை நிர்வாக அதிகாரி...

சிட்னியில் Legionnaires நோய் பரவியதில் ஒருவர் பலி

சிட்னியில் Legionnaires நோய் பரவியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் மாத இறுதியில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த Potts Point-ஐ சேர்ந்த எண்பது...

YouTube-இல் சாதனை படைத்துள்ளார் MrBeast

YouTuber MrBeast, 400 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்று, Play பட்டனை அடைந்த உலகின் முதல் YouTuber என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதை YouTube தலைமை நிர்வாக அதிகாரி...