Newsமோசமான வானிலை காரணமாக 7 பேர் உயிரிழப்பு

மோசமான வானிலை காரணமாக 7 பேர் உயிரிழப்பு

-

மோசமான வானிலை காரணமாக அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் இளம்பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரிஸ்பேன் கடற்கரையில் படகு கவிழ்ந்ததில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒருவரைக் காணவில்லை, தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விக்டோரியாவில் பெண் ஒருவர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார், தண்ணீர் வடிந்த பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

குயின்ஸ்லாந்தில் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இருவரை காணவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மோசமான வானிலை மற்றும் வீதி விபத்துக்கள் தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்த வேண்டிய தருணம் வந்துள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Latest news

தங்கத்தை விற்று பணம் பெற உலகின் முதல் ATM

உலகின் முதல் தங்க ATM  இயந்திரத்தை சீன நிறுவனமொன்று உருவாக்கி சாதனை படைத்துள்ளது. குறித்த  ATM நிறுவனமானது ஷாங்காய்  வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. பழைய தங்க நகை,...

புதிய போப் யார்?

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய முறையைப் பின்பற்றுவதாக வத்திக்கான் கூறுகிறது. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து 252 கார்டினல்கள் வத்திக்கானில் கூட உள்ளதாக...

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டின் போது உயிரிழந்த தம்பதிகள்

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டில் ஒரு இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் பதிவாகியுள்ளது. 22 வயது மற்றும் 61 வயதுடைய...

விக்டோரியாவில் இளம் குற்றவாளிகளுக்கு அறிமுகமாகும் புதிய விதிமுறை

விக்டோரியன் மாநில நீதிமன்றம், ஜாமீனில் வரும் இளம் குற்றவாளிகள் "Ankle monitors" அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த தயாராகி வருகிறது. இளைஞர் குற்றக் குறைப்பு விசாரணைகளில் ஜாமீன்...