Breaking Newsஇரத்த தானம் செய்யுமாறு மக்களுக்கு வேண்டுகோள்

இரத்த தானம் செய்யுமாறு மக்களுக்கு வேண்டுகோள்

-

ஆஸ்திரேலியா இரத்த வங்கி முடிந்தவரை இரத்த தானம் செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளது.

விபத்துகள் அதிகரித்து வருவதால், விடுமுறை, பண்டிகை காலங்களில் அதிகளவில் ரத்தம் தேவைப்படும் நிலை உள்ளது.

அதன்படி, உடனடியாக ரத்த தானம் செய்யுமாறு ரத்த வங்கி மக்களுக்கு அறிவுறுத்துகிறது.

நாளாந்தம் சுமார் 1200 நன்கொடையாளர்கள் தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இரத்த பிளாஸ்மா மற்றும் பிளேட்லெட்டுகளின் தேவை அதிகரிப்பதன் காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இரத்த வங்கி கூறுகிறது.

Latest news

தங்கத்தை விற்று பணம் பெற உலகின் முதல் ATM

உலகின் முதல் தங்க ATM  இயந்திரத்தை சீன நிறுவனமொன்று உருவாக்கி சாதனை படைத்துள்ளது. குறித்த  ATM நிறுவனமானது ஷாங்காய்  வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. பழைய தங்க நகை,...

புதிய போப் யார்?

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய முறையைப் பின்பற்றுவதாக வத்திக்கான் கூறுகிறது. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து 252 கார்டினல்கள் வத்திக்கானில் கூட உள்ளதாக...

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டின் போது உயிரிழந்த தம்பதிகள்

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டில் ஒரு இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் பதிவாகியுள்ளது. 22 வயது மற்றும் 61 வயதுடைய...

விக்டோரியாவில் இளம் குற்றவாளிகளுக்கு அறிமுகமாகும் புதிய விதிமுறை

விக்டோரியன் மாநில நீதிமன்றம், ஜாமீனில் வரும் இளம் குற்றவாளிகள் "Ankle monitors" அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த தயாராகி வருகிறது. இளைஞர் குற்றக் குறைப்பு விசாரணைகளில் ஜாமீன்...