Newsநீரில் மூழ்கி உயிரிழப்பவர்கள் மதுவை பயன்படுத்துவதாக தகவல்

நீரில் மூழ்கி உயிரிழப்பவர்கள் மதுவை பயன்படுத்துவதாக தகவல்

-

நீரில் மூழ்கி உயிரிழப்பதில் மதுவும் தொடர்புப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராயல் லைஃப் சேவிங் தலைமை நிர்வாகி ஜஸ்டின் ஸ்கார் கூறுகையில், நீரில் மூழ்கியவர்களில் 25 சதவீதத்திற்கும் அதிகமானோர் மது அருந்தியுள்ளனர்.

இதனால், ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் கடலோரக் கடல்களில் நீந்தும்போது முடிந்தவரை மதுபானம் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஆஸ்திரேலியர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

முகாமிடும் போதும், மீன்களை இறக்கும் போதும், படகு சவாரி செய்யும் போதும் அல்லது நீந்தும்போதும் மது அருந்துவது வழமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் தரவுகளின்படி உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரியவந்துள்ளது.

விடுமுறைக் காலங்களில் ஆஸ்திரேலியர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என Royal Life Saving CEO சுட்டிக்காட்டியுள்ளார்.

கிறிஸ்மஸ் தினத்திற்கும் ஜனவரி 1 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நீரில் மூழ்கி அதிகளவான மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த வருடத்தில் இதுவரை பதினெட்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest news

போப்பின் மரணத்திற்கான காரணத்தை வெளிப்படுத்திய வத்திக்கான்

புனித திருத்தந்தை பிரான்சிஸின் மரணத்திற்கான காரணத்தை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. போப் பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் இறந்தார் என்பதை வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸின் மரணத்தை நினைவுகூரும்...

ஆஸ்திரேலியாவில் சரிந்துள்ள பிரபலமான பெண்கள் காலணி பிராண்ட்

ஒரு பிரபலமான ஆஸ்திரேலிய பெண்கள் Shoe Brand ஆன Wittner நிறுவனம் திவாலாகிவிட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது Wittner நிர்வாகத்திற்குள் உள்ள ஒரு பிரச்சனையால் ஏற்பட்டதாக...

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...