Breaking Newsஜப்பான் விமான விபத்தில் ஐவர் உயிரிழப்பு – 17 பேர் படுகாயம்

ஜப்பான் விமான விபத்தில் ஐவர் உயிரிழப்பு – 17 பேர் படுகாயம்

-

ஜப்பானின் டோக்கியோ நகரில் ஹானெடா விமான நிலையத்தில் தரையிரங்கிய விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்தமையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

367 பேருடன் JAL 516 என்ற விமானம் ஷின் சிடோசே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஹானெடா விமான நிலையத்தில் தரையிரங்கிய போது திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தீயை கட்டுபடுத்து பயணிகளை மீட்கும் பணிகளில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

டோக்கியோ விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடலோர காவல்படை விமானத்தின் மீது மற்றுமொரு விமானம் மோதி தீப்பிடித்து எரிந்தது.

இந்நிலையில் தீப்பிடித்த விமானத்தில் பயணித்த 379 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 5 கடலோர காவல்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு கடலோர காவல்படை தளபதி உட்பட ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தின் 17 பயணிகளுகம் காயமடைந்துள்ளனர்.

Latest news

2024-25 விக்டோரியா திறமையான விசா திட்டம் தொடர்பான அறிவிப்பு

2024-25 விக்டோரியா பரிந்துரைக்கப்பட்ட திறமையான விசா திட்டத்திற்கான பதிவு ஏப்ரல் 29 அன்று முடிவடையும் என்று அதன் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். லைவ் இன் மெல்பேர்ண் வலைத்தளம், புதிய...

ஆஸ்திரேலியாவை கடுமையாக தாக்கிய புயல்

மேற்கு ஆஸ்திரேலியாவின் வடக்கு கடற்கரையில் நேற்று இரவு ஒரு சூறாவளி வகை 4 அமைப்பாக தீவிரமடைந்தது. கடுமையான வெப்பமண்டல சூறாவளி எரோல் இன்று காலை ப்ரூமிலிருந்து வடமேற்கே...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள தங்க உற்பத்தி

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் தங்க உற்பத்தி சாதனை அளவை எட்டியுள்ளது. உலகின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளராக ஆஸ்திரேலியா இன்னும் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின்...

சர்வதேச கொலையாளிகளை வேலைக்கு அமர்த்த முயன்ற ஆஸ்திரேலிய சிறுவன்

ஆஸ்திரேலியாவில் இருந்து 15 வயது சிறுவன் ஒருவன் வெளிநாடுகளில் இருந்து கொலை ஒப்பந்தத்தைப் பெற முயன்றதாக செய்திகள் வந்துள்ளன. இந்த குழந்தை டென்மார்க் மற்றும் ஸ்வீடனில் கொலைக்...