NewsComputer Keyboard-ஐ மாற்றும் Microsoft நிறுவனம்

Computer Keyboard-ஐ மாற்றும் Microsoft நிறுவனம்

-

Computer Keyboard-ஐ மாற்ற Microsoft முடிவு செய்துள்ளது.

அதன்படி, புதிய AI அல்லது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த புதிய விசை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, Microsoft Keyboard-ஐ மாற்றியது.

இந்த புதிய விசையைப் பயன்படுத்தி Microsoft-ன் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான கோபிலட்டை அணுகலாம் என்று நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் யூசுப் மெஹ்தி கூறுகிறார்.

இந்த விசைப்பலகை புதிய Windows 11 கணினிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Latest news

வெப்ப அலை எச்சரிக்கை – இரண்டு மாகாணங்கள் மொத்தமாக இருளில் மூழ்கும் அபாயம்

அவுஸ்திரேலியாவில் இந்த பருவத்தின் முதல் வெப்ப அலை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ள நிலையில், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்கள் இருளில் மூழ்கும் அபாயம்...

வெப்பமான காலநிலைக்கு தயாராகுமாறு ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை!

இந்த வாரம், அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் அதிக வெப்பமான காலநிலைக்கு தயாராக இருக்குமாறு வானிலை திணைக்களம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து...

குழந்தைகள் மூக்கில் மாட்டிக்கொள்ளும் பொருட்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு!

குயின்ஸ்லாந்து குழந்தைகள் மருத்துவமனையானது குழந்தைகள் என்ன என்ன தங்கள் மூக்கில் நுழைத்துக்கொள்கின்றனர் என்பது தொடர்பில் விசாரணை ஒன்றை நடத்தியது. கடந்த 10 ஆண்டுகளில், குயின்ஸ்லாந்து குழந்தைகள் மருத்துவமனை...

ஆஸ்திரேலியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கான சிறந்த விசா வகை எது தெரியுமா?

ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பொருத்தமான விசா வகை Visitor Visa (Subclass 600) என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Visitor Visa (Subclass...

ஆஸ்திரேலியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கான சிறந்த விசா வகை எது தெரியுமா?

ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பொருத்தமான விசா வகை Visitor Visa (Subclass 600) என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Visitor Visa (Subclass...

NSW ஓட்டுனர்கள் பற்றி வெளியான அதிர்ச்சியான தகவல்

NSW ஓட்டுனர்களில் 10 பேரில் ஒருவர் போதைப்பொருளின் தாக்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 12 மாதங்களில் நடத்தப்பட்ட சீரற்ற சோதனைகளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக Driving High...