Newsஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு

ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு

-

ஐரோப்பாவின் தீவு நாடான ஐஸ்லாந்தில் பல்வேறு எரிமலைகள் உள்ளன.

இந்நிலையில், அந்நாட்டின் தெற்கு தீபகற்பம் கிராண்டாவிக் பகுதியில் உள்ள எரிமலை திடீரென வெடித்து சிதறியது.

இதன் காரணமாக எரிமலையில் இருந்து லாவா குழம்பு வெளியேறி அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது.

இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

அதேவேளை, லாவா குழம்பு குடியிருப்பு பகுதிக்குள் சென்றதால் அங்கிருந்த வீடுகள், கடைகள் உட்பட பல்வேறு கட்டிடங்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

Latest news

கோடை காலம் நெருங்கி வருவதால் பாம்புகள் பற்றி விக்டோரியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

வெப்பமான காலநிலை மற்றும் இனவிருத்தி காலம் காரணமாக பாம்புகள் வெளியேறி வருவதாக விக்டோரியா மாநிலத்தில் பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நாட்களில்...

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இனி முக்கிய சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட...

கழிப்பறையில் அதிக நேரத்தை வீணடிக்கும் நபர்களே உஷார்…!

நீண்ட நேரம் கழிவறையில் அமர்ந்து நேரத்தை செலவிடுவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கழிவறையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் மூல நோய்...

விக்டோரியாவின் கிழக்குப் பகுதிகளில் வரும் நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

எதிர்வரும் நாட்களில் விக்டோரியாவின் கிழக்குப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (BoM) தெரிவித்துள்ளது. இவ்வாறான பின்னணியில், குயின்ஸ்லாந்து மற்றும் நியூ...

ஆஸ்திரேலியாவில் மாற்றங்கள் வரவுள்ள HECS – HELP மாணவர் கடன்கள்

எதிர்காலத்தில் HECS-HELP அமைப்பில் சில மாற்றங்களைச் செய்ய ஆஸ்திரேலிய மத்திய அரசு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் தெரிவித்துள்ளார். மூன்றாம் நிலை கல்வி தரநிலைகள் மற்றும்...

Tattoos குத்திக்கொள்ள அனுமதிக்கப்படும் விக்டோரியா காவல்துறை அதிகாரிகள்

விக்டோரியா காவல்துறை அதிகாரிகள் கழுத்தின் பின்புறம் மற்றும் கைகளில் பச்சை குத்த அனுமதிக்கப்படுகிறார்கள். முன்னர் அவர்கள் தமது கடமைகளின் போது உத்தியோகபூர்வ ஆடைகளால் மறைக்கக்கூடிய இடங்களில் மட்டுமே...