Newsவிமானத்தின் கழிப்பறையில் சிக்கிக்கொண்ட பயணியால் பரபரப்பு

விமானத்தின் கழிப்பறையில் சிக்கிக்கொண்ட பயணியால் பரபரப்பு

-

விமானத்தின் கழிப்பறை கதவு திடீரெனப் பழுதானதால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கழிப்பறைக்குள் சிக்கிக்கொண்ட சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் மும்பையிலிருந்து பெங்களூருக்குப் பயணித்த SpiceJet விமானத்தின் கழிப்பறை கதவு திடீரெனப் பழுதானதால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக குறித்த பயணி உள்ளே சிக்கிக்கொண்டார்.

விமானம் பெங்களூரில் தரையிறங்கிய பிறகே அவர் கழிப்பறையில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டார். அவருக்கு உடனடியாகச் சிகிச்சை வழங்கப்பட்டது. நடந்த சம்பவத்துக்காக SpiceJet நிறுவனம் பயணியிடம் மன்னிப்புக் கேட்டது.

பயணிகளின் குறைகளைக் கேட்டறிய இந்தியா முழுதும் 6 முக்கிய விமான நிலையங்களில் பிரத்தியேக அறைகள் அமைக்கப்படும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ள நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

Latest news

காட்டுத்தீ வலயங்களில் இருந்து இதுவரை வெளியேறாத விக்டோரியர்களுக்கு விசேட அறிவிப்பு

காட்டுத் தீ அபாயம் காரணமாக மேற்கு விக்டோரியா பகுதியில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி வரை மக்கள் அபாய வலயங்களை...

அதிகளவில் துஷ்பிரயோகம் செய்யப்படும் தற்காலிக விசா குடியேற்றப் பெண்கள்

தற்காலிக விசாவில் ஆஸ்திரேலிய பணியிடங்களுக்கு வரும் புலம்பெயர்ந்த பெண்களின் பாலியல் துன்புறுத்தல் குறித்து NSW யூனியன்ஸ் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. தாற்காலிக விசா பெற்ற 3000...

தெற்காசிய நாடுகளுக்கு ஆஸ்திரேலியாவிடம் இருந்து ஒரு புதிய விசா வகை

இந்தியப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள், திறமையான ஆரம்ப-தொழில் வல்லுநர்களுக்கான மொபிலிட்டி ஏற்பாட்டின் கீழ், ஆஸ்திரேலியாவில் இரண்டு ஆண்டுகள் வசிக்கவும், பணியாற்றவும் புதிய வாய்ப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதற்கான...

ஆஸ்திரேலியாவில் சர்க்கரை நோயாளிகள் தொடர்பில் வெளியான ஆய்வு

நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. World of Statistics இணையதளம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.உலக மக்கள் தொகையில்...

விக்டோரியா மக்களுக்கு ஒரு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களில் கனமழை மற்றும் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா ஆகிய மாநிலங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மேலும்...

உலகின் மிக அற்புதமான நகரங்களில் மெல்போர்ன் முதலிடம்

உலகின் சிலிர்ப்பை அனுபவிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் செல்ல வேண்டிய நகரங்களில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பெயரிடப்பட்டுள்ளது. டைம் அவுட் சாகரவா இது குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது...