2022 மற்றும் 2023ல் தயாரிக்கப்பட்ட 4000க்கும் மேற்பட்ட Tesla Model 3 மற்றும் Model Y கார்களை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
கார்களில் software பிரச்சனை இருப்பதாக போக்குவரத்து துறை கூறுகிறது.
குளிர் காலநிலை காரணமாக வாகனம் ஓட்டும் போது ஸ்டியரிங்கைக் கையாள்வது கடினமாக இருப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
மென்பொருள் பிரச்சனை என்று தெரியவந்துள்ளது.
எனவே, வாடிக்கையாளர்கள் வாகனத்தை முகவர்களிடம் வழங்கவும், மென்பொருளை புதுப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.