நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விக்டோரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போர்ட்லேண்டில் உள்ள பார்க் தெருவில் ஒருவர் இறந்து கிடந்தார்.
அவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
ஆனால், அவரைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரைக் கைது செய்துள்ளதாக விக்டோரியா காவல்துறை கூறுகிறது.
சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.