Newsசவுதி அரேபியாவில் முதல் மதுபானக்கடை திறப்பு

சவுதி அரேபியாவில் முதல் மதுபானக்கடை திறப்பு

-

மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த சவுதி அரேபியாவில், முதல் முதலாக மதுபானக்கடையை திறக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக இளவரசர் முகமதுபின் சல்மான் அறிவித்துள்ளார்.

சவுதி அரேபிய நாட்டின் ரியாத் நகரத்தில் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினருக்காக மதுபானங்கள் விற்பனை செய்ய மதுபானக்கடையொன்று விரைவில் திறக்கப்படள்ளது. இவர்கள் மது பெற வேண்டும் என்றால் வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதி குறியீடு பெற்று,’மொபைல் செயலி’ மூலம் பதிவு செய்ய வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த மதுபானக் கடையின் வாடிக்கையாளர்களாக பெரும்பாலும் தூதரகங்களில் பணியாற்றுபவர்களே உள்ளனர். கடந்த 70 ஆண்டுக்கால வரலாற்றில் சவுதி அரேபியாவில் மதுபானம் கடை மூலம் விற்கப்படுவது இதுவே முதல்முறை.

சவுதிஅரேபியா நாட்டில் முதல் மதுபான கடை திறக்கப்படுவதன் மூலம் இஸ்லாமிய சட்ட கோட்பாட்டில் இருந்து விலகி செல்கிறாரா இளவரசர் முகமதுபின் சல்மான் என கேள்வி எழுந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

23 வருடங்களுக்கு பின் கைது செய்யப்பட்ட முன்னாள் ஊடக நிர்வாகி

ஆலன் ஜோன்ஸ், ஒரு முன்னாள் பெரிய ஊடக நிர்வாகி, இரண்டு தசாப்தங்களாக அநாகரீக நடவடிக்கை மற்றும் முறையற்ற பாலியல் தொடுதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக சிட்னியில்...

அவுஸ்திரேலியாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான முன்னறிவிப்பு

காலநிலை மாற்றம் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்ந்து வரும் அகதிகளின் அதிகரிப்பு எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய...

குயின்ஸ்லாந்தில் Daylight Saving முறையை அமல்படுத்துமாறு கோரிக்கை

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் Daylight Saving முறையை அமல்படுத்துமாறு அம்மாநில மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இயங்கும் Night Life வர்த்தக நிறுவனங்களுக்கு இந்த முறை...

பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ள சிறுவர்களுக்கான சமூக ஊடகங்களை தடை செய்யும் சட்டம்

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக வலையமைப்புகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டம் நவம்பர் 18 ஆம் திகதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தின் கடைசி இரண்டு...

பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ள சிறுவர்களுக்கான சமூக ஊடகங்களை தடை செய்யும் சட்டம்

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக வலையமைப்புகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டம் நவம்பர் 18 ஆம் திகதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தின் கடைசி இரண்டு...

டிசம்பரில் பார்வையிட சிறந்த நகரங்களில் ஒன்றாக மெல்பேர்ண் நகரம்

டிசம்பரில் பார்க்க சிறந்த நகரங்கள் பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடம் அந்த நகரங்களில் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிஎன் டிராவலர் இணையதளம் வழங்கும் பட்டியலில் டிசம்பரில் பார்க்க...