Sportsஆஸ்திரேலியா மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை வென்றார் அரினா சபலெங்கா

ஆஸ்திரேலியா மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை வென்றார் அரினா சபலெங்கா

-

பெலாரஷ்ய வீராங்கனை அரினா சபலெங்கா 2024 ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் சாம்பியன்ஷிப்பை வென்றார்.

இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை கின்வென் ஜெங் 6-3 மற்றும் 6-2 என்ற செட் கணக்கில் சபலெங்காவிடம் தோல்வியடைந்தார்.

அரினா சபலெங்கா தொடர்ச்சியாக வென்ற இரண்டாவது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இதுவாகும்.

சுதந்திர வீராங்கனையாக கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பட்டத்தை வென்ற உலகின் முதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார் அரினா சபலெங்கா.

Latest news

ஆஸ்திரேலிய கடைக்காரர்களை முட்டாளாக்கும் உணவு லேபிள்கள்

சில உணவு லேபிள்களின் குழப்பமான நிலையால் ஆஸ்திரேலியாவில் கடைக்காரர்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளைச் செய்ய முயற்சிப்பதால், ஆஸ்திரேலியர்கள் இனி இந்த...

லெபனான் தலைநகர் பெய்ரூட்டை வான்வழியாக தாக்கிய இஸ்ரேல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புகளின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல்...

கிடு கிடுவென உயர்ந்த Bitcoin-இன் மதிப்பு

உலக வல்லரசான அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தல் Bitcoin மதிப்பை எகிறச்செய்துள்ளது. ட்ரம்பின் வெற்றி Cryptocurrency-யில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக crypto-வின்...

வெளியுலகம் கண்டிராத வட கொரியாவின் புகைப்படங்கள்

சர்வதேச சமூகத்தில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நாடாக வட கொரியா உள்ளது. அதன் ஜனாதிபதியாக கடந்த 2011 முதல் கிம் ஜாங் உன் ...